web analytics
Thursday, July 7SOCIAL MEDIA

Tag: விஜய் தொலைக்காட்சி

ஜகமே தந்திரம் ஓடிடி ரிலீஸால் ‘ஏலே’ படத்திற்கு வந்த சிக்கல்…

ஜகமே தந்திரம் ஓடிடி ரிலீஸால் ‘ஏலே’ படத்திற்கு வந்த சிக்கல்…

News, Tamil News
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே வெளியாகவேண்டிய திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி மற்றும் ரகிட ரகிட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.ஆனால், இப்படம் நேரிடையாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் தனுஷுக்கும், கார்த்திக் சுப்பாராஜ் இருவருக்குமே விருப்பமில்லை. ஆனாலும் , தயாரிப்பாளர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இந்நிலையில், அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘ஏலே’ இன்று வெளியாகவிருந்தது. ஆனால், ஜகம தந்திரத்தை அவர் ஓடிடிக்கு கொடுத்துவிட்ட காரணத்தால் கோபத்தில் இருக்கும் தியேட்டர்கள் அதிபர்கள் ஏலே படத்திற்கு தியேட்டர் கொடுக்கவில்லை. எனவே, இப்படத்தையும் வருகிற 28ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் வெளியிடுவதாக அறிவித்துவிட்டார்....
மீண்டும் சினிமாவில் வனிதா விஜயகுமார் – ஒரு ரவுண்டு வருவாரா?…

மீண்டும் சினிமாவில் வனிதா விஜயகுமார் – ஒரு ரவுண்டு வருவாரா?…

News, Tamil News
ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் 3வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், அவரையும் பிரிந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்ட வனிதா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் நடுவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார். பாம்பு சட்டை பட இயக்குனர் ஆடம் தாசன் இயக்கும் அடுத்த படத்தில் வனிதா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது....
நீங்க இல்லாம நான் இல்ல… பிக்பாஸ் ஆஜித் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ…

நீங்க இல்லாம நான் இல்ல… பிக்பாஸ் ஆஜித் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ…

News, Tamil News
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆஜித். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 13 வாரங்கள் நீடித்த ஆஜித் நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.   ...