web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: விஜய்

விஜயின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய் விஜய்…உண்மையில் நடந்தது இதுதான்!…

விஜயின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய் விஜய்…உண்மையில் நடந்தது இதுதான்!…

News, Tamil News
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் முதல்வன். இப்படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் கூறினார் ஷங்கர். ஆனால், அது அரசியல் தொடர்பான படம் என்பதால் ரஜினி நடிக்கவில்லை. அதன்பின் விஜய் தரப்பிடமும் இப்படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால், அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்னரே அர்ஜூனை வைத்து இயக்கினார் ஷங்கர். படமோ சூப்பர் ஹிட். இது தொடர்பான கேள்விக்கு ஒரு பேட்டியில் பதில் கூறிய ஷங்கர் ‘என்னுடையை உதவியாளர் விஜய் தரப்பிடம் பேசினார். நான் அதில் தலையிடவில்லை. ஆனால், விஜயின் கால்ஷீட் ஒத்துவரவில்லை என சில காரணங்களால் விஜய் நடிக்கவில்லை. படம் வெளியாகி சில நாட்கள் கழித்து விஜயின் தந்தை எஸ்.ஏ.சி என்னிடம் ‘நாம் இருவரும் நேரில் பேசியிருந்தால் கண்டிப்பாக விஜய் முதல்வன் படத்தில் நடித்திருப்பார். மூன்றாவது நபர் பேசியதால் ஒரு நல்ல ...
தளபதி 66 படத்தை காலி செய்த லோகேஷ் கனகராஜ்…அட இப்படி ஆகிப்போச்சே!…

தளபதி 66 படத்தை காலி செய்த லோகேஷ் கனகராஜ்…அட இப்படி ஆகிப்போச்சே!…

News, Tamil News
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிக்கு இணையாக விஜயின் படங்கள் தொடர்பான செய்திகள் பேசப்படும். பீஸ்ட் படத்துக்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். எனவே, தளபதி 66 என இப்படம் தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் மெஹா ஹிட் அடித்து தளபதி 66 படம் தொடர்பான அப்டேட்டுகளை மழுங்கடிக்க செய்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் பலரும் விக்ரம் படம் பற்றியே பேசி வருகின்றனர். மேலும், விஜயின் 67வது படத்தை அதாவது தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால், அப்படத்தின் மீது எதிர்பாப்பு எகிறி விஜய் ரசிகர்கள் அதுபற்றி பேசி வருகின்றனர். எனவே, இதை சரிகட்ட விஜயின் பிறந்த நாளான வருகிற 22ம் தேதி தளபதி 66 படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை வ...
கோடிகளில் புரளும் கோலிவுட்!…டாப் நடிகர்களின் சம்பள பட்டியல் இதோ!…

கோடிகளில் புரளும் கோலிவுட்!…டாப் நடிகர்களின் சம்பள பட்டியல் இதோ!…

News, Tamil News
பொதுவாக உலகமெங்குமே சினிமா நடிகர்களுக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவிப்பதால் ஹாலிவுட் பட நடிகர்களுக்கு பல மில்லியன் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஹிந்தி படங்களுக்கு அதிக மார்க்கெட் இருப்பதால் பாலிவுட் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுறது. அதன்பின் கோலிவுட் என அழைக்கப்படும் தமிழ் சினிமா உலகில்தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. பல வருடங்களாகவே அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் நடிகர் ரஜினி இருந்தார்.அவருக்கு பின் கமல்ஹாசன் இருந்தார். ஆனால், விஜய்,அஜித் வந்த பின் எல்லாம் மாறிவிட்டது. விஜய் தற்போது ரஜினியின் சம்பளத்தை நெருங்கிவிட்டார். அவ்வளவு ஏன் ரஜினியின் சம்பளத்தையே அவர் தாண்டிவிட்டார். ரஜினி ரூ. 105 கோடி சம்பளம் பெறும் நிலையில், விஜய் தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்திற்...
நீ நடிச்சாலே விஜய் படம் பிளாப்பு!..கமெண்ட் செய்த ரசிகருக்கு கூலா பதில் சொன்ன யோகிபாபு…

நீ நடிச்சாலே விஜய் படம் பிளாப்பு!..கமெண்ட் செய்த ரசிகருக்கு கூலா பதில் சொன்ன யோகிபாபு…

News, Tamil News
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகராக உயர்ந்திருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களிலும் யோகிபாபு நடித்து வருகிறார். விஜயுடன் பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் யோகிபாபு நடித்திருந்தார். தற்போது விஜயின் 66வது படத்திலும் யோகிபாபு நடிக்கவுள்ளார்.   இந்நிலையில், இந்த படத்தில் தான் நடிப்பது தொடர்பான செய்தியை டிவிட்டரில் பகிர்ந்தார். இதையடுத்து நெட்டிசன் ஒருவர் ‘ நீ விஜய் கூட நடிச்ச மூனு படம் பிளாப்பு. சர்கார்-ல முருகதாஸ் அவுட், பிகிலில் அட்லி அவுட், அடுத்து நெல்சன் அவுட். இன்னும் இது தொடரும்’ என கிண்டலாக பதிவிட்டிருந்தார். இதற்கு யோகிபாபு எந்த கோபத்தையும் காட்டாமல் ‘தேங்க்யூப்பா’ என கூலாக அவரின் ஸ்டைலில் பதிவிட்டுள்ளார். ...
விஜயை பீட் செய்த ராக்கி பாய்.. தமிழகத்தில் கேஜிஎப்-2 செய்த சாதனை….

விஜயை பீட் செய்த ராக்கி பாய்.. தமிழகத்தில் கேஜிஎப்-2 செய்த சாதனை….

News, Tamil News
தற்போது அனைத்து மாநிலங்களிலும் டப்பிங் படங்கள் அதிக வசூலை குவித்து வருகிறது. பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா தற்போது கேஜிஎப் 2 என பெரிய பட்டியலே இருக்கிறது. அ திலும் கன்னட திரைப்படமான கேஜிஎப்2 அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் கேஜிஎப்2 வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக விஜயின் பீஸ்ட் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது. பீஸ்ட் படம் வெளியாகி 3 வாரம் முடிந்து 4வது வாரத்தில் 2 நாட்கள் முடிந்த நிலையில் இப்படம் ரூ.65.28 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆனால், பீஸ்ட் வெளியாகி அடுத்த நாள் வெளியான கேஜிஎப்2 திரைப்படம் இதுவரை தமிழகத்தில் ரூ. 113.79 கோடி வசூலை பெற்றுள்ளது. அதாவது,பீஸ்ட் படத்தை விட கேஜிஎப்-2 திரைப்படம் தமிழகத்தில் உள்ள் திரையரங்க அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. kgf2 movie c...
தளபதி 66 படத்திலும் அந்த காமெடி நடிகர்..தெலுங்குலயும் கலக்கு மாமு!….

தளபதி 66 படத்திலும் அந்த காமெடி நடிகர்..தெலுங்குலயும் கலக்கு மாமு!….

News, Tamil News
பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பல வருடங்களுக்கு பின் ஒரு மென்மையான காதல் கதையில் விஜய் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தில் விஜயின் அண்ணணாக சரத்குமார் நடிக்கவுள்ளாராம். இது விஜய் நடிக்கும் 66வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் ஹைதரபாத் சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் அங்கு துவங்கியது. இந்நிலையில், இப்படத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளார்.இதற்காக இன்று அவர் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஒரு நேரடி தெலுங்கு படத்தில் யோகிபாபு நடிப்பது இதுவே முதன் முறை ஆகும். ...
அந்த நடிகைக்காக காத்திருந்த விஜய்….ஒரு படம் பிளாப்புன்னா இப்படியா?…

அந்த நடிகைக்காக காத்திருந்த விஜய்….ஒரு படம் பிளாப்புன்னா இப்படியா?…

News, Tamil News
  பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.   இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பல வருடங்களுக்கு பின் ஒரு மென்மையான காதல் கதையில் விஜய் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தில் விஜயின் அண்ணணாக சரத்குமார் நடிக்கவுள்ளாராம். இது விஜய் நடிக்கும் 66வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் ஹைதரபாத் சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம்1ம் தேதியே துவங்கவிருந்தது. ஆனால்,புஷ்பா படத்திற்கு பின் நிறைய படங்களில் நடித்து வரும் ராஷ்மிகாவால் 1ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, விஜய் உள்ளிட்ட அனைவரும் ...
தளபதி 67-ல் அது எதுவும் இல்லையாம்!..வேற லெவல் விஜயை பாக்க போறீங்க!…

தளபதி 67-ல் அது எதுவும் இல்லையாம்!..வேற லெவல் விஜயை பாக்க போறீங்க!…

News, Tamil News
விஜய் படங்கள் என்றாலே பாடல் காட்சிகள், நடனம் மற்றும் சண்டை காட்சிகளைத்தான் விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் இவை தவறாமல் இடம் பெற்றிருக்கும். இந்நிலையில், தளபதி 67 படத்தில் முதல் முறையாக பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமல் விஜய் நடிக்கவுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தில் விஜய்க்கு ஜோடி கூட கிடையாது. விஜய் அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தில்தான் விஜய்க்கு நடனம்,பாடல், ஜோடி என எதுவுமே கிடையாதாம். எனவே, விஜயை வேற மாதிரி லோகேஷ் கனகராஜ் காட்டப்போகிறார் என நம்பலாம்.....
விஜயின் புதிய படத்தில் மைக் மோகன்?….அந்த கேரக்டர்ல அவர் நடிச்சா செமதான்!…

விஜயின் புதிய படத்தில் மைக் மோகன்?….அந்த கேரக்டர்ல அவர் நடிச்சா செமதான்!…

News, Tamil News
விஜயின் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பின் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு 2 அண்ணன்கள் இருக்கிறார்கள். அதற்கு 80களில் நடித்த ஹீரோ ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது. அந்த வேடத்தில் மைக் மோகன் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கருதுகிறாராம். ஆனால், மோகன் சம்மதம் சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பல வருடங்களுக்கு பின் மோகன் இப்போதுதான...
அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இப்படத்தை பார்த்துள்ளார். ஆனால், அவருக்கும் படம் பெரிதாக ஈர்க்கவ...
பீஸ்ட் பட ரிசல்ட் எதிரொலி!… நெல்சனை கழட்டி விடுவாரா ரஜினி?….

பீஸ்ட் பட ரிசல்ட் எதிரொலி!… நெல்சனை கழட்டி விடுவாரா ரஜினி?….

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் ரசிகர்கள் பல நாட்களுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்துள்ளனர். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலக...
பீஸ்ட் படப்பிடிப்பில் குழந்தைகளுடன் நடனமாடும் விஜய்… செம க்யூட் வீடியோ….

பீஸ்ட் படப்பிடிப்பில் குழந்தைகளுடன் நடனமாடும் விஜய்… செம க்யூட் வீடியோ….

News, Tamil News
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இளைய தளபதி என அழைக்கப்பட்டு வந்த அவர் தற்போது தளபதி என அழைக்கப்பட்டு வருகிறார். இவரின் ஒவ்வொரு திரைப்படம் பல கோடிகளை வசூலித்து வருகிறது. அவரின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி வெளியாகி விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் நல்ல வசூலை இப்படம் பெற்று வருகிறது. வெளியான முதல நாளில் இப்படம் தமிழகத்தில் ரூ.38 கோடி வசூல் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பீஸ்ட் படப்பிடிப்பின் போது இரு குழந்தைகளுடன் விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. https://twitter.com/irshad5005/status/1514826335105200130...
பீஸ்ட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – கணித்த சினிமா பிரபலம்…

பீஸ்ட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – கணித்த சினிமா பிரபலம்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பின் வசூல் மன்னனாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாக அவரின் திரைப்படங்கள் ரஜினி படங்களையும் தாண்டி வசூல் பெற்று வருகிறது. விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை வெளியாகவுள்ளது. சுமார் 800 தியேட்டர்களில் இப்படம் நாளை திரையிடப்படவுள்ளது. 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஏற்கனவே பல நகரங்களிலும் அசத்தலான முன் பதிவை இப்படம் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் நாளை பீஸ்ட் திரைப்படம் ரூ.40 கோடி வசூலை பெறும் என சினிமா பிரமுகர் ஒருவர் கணித்துள்ளார். இதுவரை முதல் நாள் வசூலில் சர்கார் திரைப்படமே ரூ.34 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது. பீஸ்ட் திரைப்படம் அந்த சாதனையை உடைக்கும் என பலராலும் நம்பப்படுகிறது....
விஜய் கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சியில் விஜே யார் தெரியுமா?… கேட்டா ஆடிப்போவீங்க!…

விஜய் கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சியில் விஜே யார் தெரியுமா?… கேட்டா ஆடிப்போவீங்க!…

News, Tamil News
நடிகர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை. ஏனெனில், தேவையில்லாத கேள்விகளை கேட்டு மொக்கை போடுவார்கள். சில சமயம் பதில் கூற முடியாத கேள்விகளை கேட்டு தர்ம சங்கடத்திற்கும் உள்ளாக்குவார்கள். ஆனால், தற்போது அவர் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது. பொதுவாக ஒரு புதிய படத்தை விளம்பரம் செய்ய இசை வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை படக்குழு நடத்துவார்கள். ஆனால், இந்த முறை பீஸ்ட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சன் டிவியில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினரின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி இந்த நிகழ்...
மாஸ்டர் வசூலை காலி செய்த ஆர்.ஆர்.ஆர்…எவ்வளவு தெரியுமா?….

மாஸ்டர் வசூலை காலி செய்த ஆர்.ஆர்.ஆர்…எவ்வளவு தெரியுமா?….

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் விஜயின் மாஸ்டர் வசூலை தாண்டியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இல்லை. இது நடந்துள்ளது ஆஸ்திரேலியாவில். மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் 253 டாலர் வசூலித்திருந்தது. ஆனால், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 441 டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் விஜயின் ரெக்கார்ட்டை ஆர்.ஆர்.ஆர் முறியடித்துள்ளது....