web analytics
Sunday, December 4SOCIAL MEDIA

Tag: வினோத்

வலிமை வினோத்தோட கதையே இல்லையாம்!… இது என்னடா புதுக்கதை….

வலிமை வினோத்தோட கதையே இல்லையாம்!… இது என்னடா புதுக்கதை….

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஒருபக்கம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. தேவையில்லாத செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை கவரவில்லை எனவும் பரவலாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் கதையே அஜித்துடையது எனக்கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தின் ஒன்லைன் கதையை அஜித் கூற வினோத் அதை டெவலப் செய்து திரைக்கதையாக மாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களுக்கு சிறப்பான கதையை வினோத் அமைத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டை பெற்றார். அஜித் அவரை அழைத்த போது தற்போது அடுத்து எடுக்கவுள்ள அஜித் 61 படக்கதையைத்தான் அஜித்திடம் வினோத் கூறியுள்ளார். ஆனால், இதை அப்புறம் செய்வோம். பாலிவுட் ஹிட் அடித்த பிங்க்...
அஜித்தின் புதிய படத்தில் இதுதான் கெட்டப்பா?…. தல 61 மாஸ் அப்டேட்!…

அஜித்தின் புதிய படத்தில் இதுதான் கெட்டப்பா?…. தல 61 மாஸ் அப்டேட்!…

News, Tamil News
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வலிமை திரைப்படம் வருகிற 24ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. மேலும், அஜித் தற்போது தனது அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டார். இப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தே இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், அஜித் நரைத்த முடி மற்றும் தாடியுடன் ரசிகர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. தற்போது இதுதான் அஜித் 61 படத்தின் கெட்டப்பா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், அஜித்தின் இந்த கெட்டப்பை போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ந்து ‘ஏகே 61 மூட்’ என பதிவிட்டுள்ளார். எனவே, பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். https://twitter.com/BoneyKapoor/status/1493574360505872387...
மீண்டும் வில்லனாக களம் இறங்கும் தல.. அஜித் 61 மாஸ் அப்டேட்….

மீண்டும் வில்லனாக களம் இறங்கும் தல.. அஜித் 61 மாஸ் அப்டேட்….

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான செய்திகள் கசிய துவங்கியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைக்கும் பணியில் ஹெச்.வினோத் ஈடுபட்டுள்ளார். மேலும், ப்ரீ புரடெக்‌ஷன் பணிகளும் துவங்கியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் அஜித் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வில்லன் என...
தாறுமாறு தக்காளி சோறு.. அதிர வைக்கும் வலிமை தீம் மியூசிக் வீடியோ….

தாறுமாறு தக்காளி சோறு.. அதிர வைக்கும் வலிமை தீம் மியூசிக் வீடியோ….

News, Tamil News
அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் விசில் தீம் இசை தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 3.30 மணிக்கு வெளியாகவுள்ளது. ஏற்கனவே யுவன் -அஜித் இசையில் பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் இடம் பெற்ற தீம் இசை அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ...