விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா – புதிய பட அப்டேட்…
வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தில் அஜித்தை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஹிட் கொடுத்தார். அப்படத்திற்கு பின் விஜய் – ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். அப்படமும்Continue Reading