விஜயின் புதிய படத்தில் வில்லன் அந்த நடிகராம்!…அவர் செம டெரர் ஆச்சே!..
2022-03-12
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார். தெலுங்கில்Continue Reading