
நயன்தாரா நடிக்கும் சரித்திர திரைப்படம்… இயக்குனர் யார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தற்போது பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ஹீரோ இல்லாமல் நடித்து வெற்றிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில், வீர மங்கை வேலு நாச்சியார் வாழ்க்கையை விவரிக்கும் புதிய சரித்திர படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை திருட்டு பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கிய சுசி கணேசன் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது....