web analytics
Friday, July 1SOCIAL MEDIA

Tag: வெற்றிமாறன்

துவங்கியது வாடிவாசல் படப்பிடிப்பு!… வைரல் புகைப்படங்கள்…

துவங்கியது வாடிவாசல் படப்பிடிப்பு!… வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை,வட சென்னை, அசுரன் என கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவரும் சூர்யாவும் வாடிவாசல் என்கிற படத்தில் இணையவதாக கடந்த வருடமே செய்திகள் வெளியானது. இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை அடிப்படையாக கொண்டது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டெஸ்ட் ஷூட் எடுக்கும் வேலையில் வெற்றிமாறன் இறங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது ...
பயிற்சிக்கு 400 காளைகள்… வாடிவாசலுக்கு தயாராகும் சூர்யா…. பரபர அப்டேட்…..

பயிற்சிக்கு 400 காளைகள்… வாடிவாசலுக்கு தயாராகும் சூர்யா…. பரபர அப்டேட்…..

News, Tamil News
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பின் பாலா இயக்கத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் ஒரே நேரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பாலா படத்தில் ஜோதிகா, அதர்வா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலரும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அதேபோல், ஒருபக்கம் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்கும் சூர்யா தயாராகி வருகிறது. வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டை மையாமாக கொண்டு உருவாகும் திரைப்படமாகும். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சி எடுக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் மதுரை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் துவங்கவுள்ளது. இதற்காக 400க்கும் மேற்பட்ட காளை மாடுகளை காங்கேயம், சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படவுள்ளதாக ...
தேசிய விருதுகள் அறிவிப்பு : சிறந்த திரைப்படம் அசுரன்.. சிறந்த நடிகர் தனுஷ்…

தேசிய விருதுகள் அறிவிப்பு : சிறந்த திரைப்படம் அசுரன்.. சிறந்த நடிகர் தனுஷ்…

News, Tamil News
மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு வருடத்திற்கும் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்தியாவில் தயாராகும் அனைத்து மொழி திரைப்படங்களும் பல பிரிவிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழை பொறுத்தவரை சிறந்த திரைப்படமாக அசுரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அப்படத்தில் நடித்த நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். மேலும், பார்த்தின் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு ஜூரி விருதும், விஸ்வாசம் படத்தில் இசையமைத்த இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....