
இதற்கு மேல் கவர்ச்சி காட்ட ஒன்றுமில்லை – ரியாசென் லேட்டஸ்ட் க்ளிக்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் தாஜ்மஹால் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரியாசென். முதல் படமே தோல்வியை தழுவ தமிழில் வாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. தாஜ்மஹாலை அடுத்து குட்லக் படத்தில் நடிகர் பிரசாந்த்திற்கு ஜோடியாக நடித்தார். அதன் பின் பாலிவுட் படங்களில் நடித்தார்.அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
A post shared by Riya sen (@riyasendv) ...