
21 வருடம் கழித்து மீண்டும் சிங் இன் த ரைன்… வைரலாகும் வடிவேலு-பிரபுதேவா வீடியோ…
தமிழ் சினிமாவில் வடிவேலு - பிரபுதேவா காம்பினேஷனில் பல காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. ராசய்யா, காதலன், மிஸ்டர் ரோமியோ என பல படங்களில் பிரபுதேவா-வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். அதில் முக்கியமானது மனதை திருடிவிட்டாய் படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள்தான். ‘ஒய் பிளட் சேம் பிளட்’ உள்ளிட்ட வசனங்கள் மிகவும் பிரபலமானது.
மனம் கொத்தி பறவை திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படத்தில் வடிவேல் பாடும் ‘சிங் இன் த ரைன்’ பாடலை சமீபத்தில் பிரபுதேவாவும், வடிவேலும் நேரில் சந்தித்த போது வடிவேல் ஃபர்மான்சுடன் பாடிக்காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Vadiveluhere/status/1515618870786023428...