web analytics
Monday, June 27SOCIAL MEDIA

Tag: ஷங்கர்

விஜயின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய் விஜய்…உண்மையில் நடந்தது இதுதான்!…

விஜயின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய் விஜய்…உண்மையில் நடந்தது இதுதான்!…

News, Tamil News
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் முதல்வன். இப்படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் கூறினார் ஷங்கர். ஆனால், அது அரசியல் தொடர்பான படம் என்பதால் ரஜினி நடிக்கவில்லை. அதன்பின் விஜய் தரப்பிடமும் இப்படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால், அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்னரே அர்ஜூனை வைத்து இயக்கினார் ஷங்கர். படமோ சூப்பர் ஹிட். இது தொடர்பான கேள்விக்கு ஒரு பேட்டியில் பதில் கூறிய ஷங்கர் ‘என்னுடையை உதவியாளர் விஜய் தரப்பிடம் பேசினார். நான் அதில் தலையிடவில்லை. ஆனால், விஜயின் கால்ஷீட் ஒத்துவரவில்லை என சில காரணங்களால் விஜய் நடிக்கவில்லை. படம் வெளியாகி சில நாட்கள் கழித்து விஜயின் தந்தை எஸ்.ஏ.சி என்னிடம் ‘நாம் இருவரும் நேரில் பேசியிருந்தால் கண்டிப்பாக விஜய் முதல்வன் படத்தில் நடித்திருப்பார். மூன்றாவது நபர் பேசியதால் ஒரு நல்ல ...
ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் அந்நியன்! – பாலிவுட் கதாநாயகன் யார் தெரியுமா?

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் அந்நியன்! – பாலிவுட் கதாநாயகன் யார் தெரியுமா?

News, Tamil News
ஷங்கரின் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன். இப்படத்தில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ்ராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தவறு செய்பவர்களை தண்டிக்கப்படுவார்கள் என்பதை மையகருத்தாக கொண்டு இப்படம் உருவானது. பல வருடங்கள் கழித்து இப்படம் பாலிவுட்டில் மீண்டும் உருவாகவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவருகிறது. இப்படத்தில் விக்ரம் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமலை வைத்து ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படம் ஏறக்குறைய கைவிடப்பட்டது. அதன்பின் ராம்சரணை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது....