பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்றில் ஸ்ரீரெட்டி…
2021-02-11
தெலுங்கில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தமிழில் முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சிலர் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதன்பின் சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். தமிழ் சினிமாவில் நடிக்கContinue Reading