தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர் ஜோனிடா காந்தி… பீஸ்ட் படத்தில் கூட அரபிக்குத்து பாடலை இவர்தான் பாடியிருந்தார். நடிகைகள் போல இவரும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.Continue Reading