venkat prabu

சென்னை 28, சரோஜா, மங்காத்தா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு படத்தின் வெற்றி வெங்கட் பிரபுவை முன்னணி இயக்குனராக மாற்றியுள்ளது.Continue Reading

video

மாநாடு படத்தை இயக்கி கொண்டிருந்த போதே வெங்கட்பிரபு சத்தமில்லமால் மன்மத லீலை என்கிற படத்தை இயக்கி வந்தார். இப்படம் கமல்ஹாசனை வைத்து பாலச்சந்தர் இயக்கிய மன்மத லீலையின் ரீமேக் ஆகும். பல வருடங்கள் கழித்துContinue Reading