Penguin Official Trailer (Tamil)

அருண் விஜய், அறிவழகன் இணையும் AV 31 படம் !

25 வருட திரைப்பயணத்தில் நடிகர் அருண் விஜய் தன் ரசிகர்களை, அறிவழகனுடன் இணையும் தனது புதிய படத்தில் அதிரடி ஆக்‌ஷன்  மூலம் அசரடிக்க வருகிறார். இரண்டு வார கால நீண்ட படப்பிடிப்பில் பிரமிப்பான அதிரடி ஆக்‌ஷன்,  மயிர்க்கூச்செரியும் துரத்தல் காட்சிகள் டெல்லி … Read More