
நாளை வெளியாகும் கர்ணன் முக்கிய அப்டேட் – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு கர்ணன் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அநேகமாக, கர்ணன் படம் எப்போது ரிலீஸாகிறது என்பது பற்றிய தகவலாக இருக்கலாம் என்பதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
...