web analytics
Friday, December 2SOCIAL MEDIA

Tag: Actor ajith

லண்டனுக்கு போன அஜித் என்ன பண்றார்னு பாருங்க!…வைரல் புகைப்படங்கள்…

லண்டனுக்கு போன அஜித் என்ன பண்றார்னு பாருங்க!…வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
நடிகர் அஜித்துக்கு நடிப்பு என்பது வெறும் தொழில் மட்டுமே. பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது, பை,கார் ரேஸ்களில் கலந்து கொள்வது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டார்களை இயக்குவது என பலவற்றிலும் ஆர்வம் உடையவர். படப்பிடிப்புக்கு இடையில் நேரம் கிடைத்தால் பைக்கை எடுத்துக்கொண்டு ஒரு லாங் டிரைவ் செய்வது அஜித்துக்கு பிடித்தமான ஒன்றாகும். தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், புனே பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அஜித் லண்டன் கிளம்பி சென்றார். ஆனால், அவர் எதற்காக அங்கு சென்றார் என்கிற காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், ஜாலியாக பைக் ஓட்டத்தான் சென்றிருக்கார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.   ...
AK61 IS BASED ON TRUE INCIDENTS

AK61 IS BASED ON TRUE INCIDENTS

English News, News
Ajith Kumar is currently working on his 61st film with director H. Vinoth. Production is happening in a full swing in Hyderabad, Ramoji Film City. There is a huge and grand set-up put in there which resembles Chennai, Mount Road. Now there is an exciting factor revealed about the storyline of the movie. It is reported that the incidents in the movie are real-life incidents faced by H. Vinoth in his life. As per the reports, it is said that the director's mother was harassed by small-time bank officials for an unpaid loan debt that she procured. And the loan collecting agent will arrive at their home in the early morning and demand for the repay with exorbitant interest rates. If this fact seems to be true, then the movie might have many emotional scenes and also may show the wron...
பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராம் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போன்ற செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். அஜித்தின் புதிய கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், அஜித் 61 பட கெட்டப்பில் அஜித்துடன் நடிகர் ஆதி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  ...
பேன் இண்டியா ஹீரோவாக மாறுகிறாரா அஜித்?.. பரபர அப்டே…

பேன் இண்டியா ஹீரோவாக மாறுகிறாரா அஜித்?.. பரபர அப்டே…

News, Tamil News
  தற்போது தெலுங்கு, கன்னட படங்கள் தற்போது அந்த மொழிகளில் மட்டுமில்லாமால் தமிழ், மலையாளம் ,ஹிந்தி என அனைத்து மொழிகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. எனவே, இதை பேன் இண்டியா திரைப்படங்கள் என அழைக்கின்றனர். பாகுபலி திரைப்படம்தான் இதை துவக்கி வைத்தது. அதன்பின் புஷ்பா, ஆர்.ஆர்.அர் , கேஜிஎப்-2 போன்ற படங்களில் பல மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. எனவே, இந்த ஆசை தமிழ் சினிமா நடிகர்களுக்கும் வந்துள்ளது. ஏற்கனவே, விஜய் தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஒருபக்கம் தனுஷ், சிவகார்த்திகேயனும் புதிய பேன் இண்டியா படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது அஜித்தும் இணைந்துள்ளார். சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சுதா கொங்கராவின் மதிப்பை இந்திய அளவில் உயர்த்தியுள்ளது. அடுத்து, கேஜிஎப் - 2 ...
அஜித்துடன் மீண்டும் இணையும் சிறுத்தை சிவா….தெறி மாஸ் அப்டேட்….

அஜித்துடன் மீண்டும் இணையும் சிறுத்தை சிவா….தெறி மாஸ் அப்டேட்….

News, Tamil News
சிறுத்தை படம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் சிவா.. அடுத்து அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினர். அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. சிவாவின் அணுகுமுறை அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து தனது படங்களை இயக்கும் வாய்ப்பை அஜித் அவருக்கு கொடுத்தார். மேலும், ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தையும் சிவா இயக்கினார். ஆனால், அப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. வலிமை படத்திற்கு பின் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது படமாகும். இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். அது அஜித்தின் 62வது திரைப்படமாகும். இந்த படங்களுக்கு பின் மீண்டும் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதகவும், அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இது அஜித்தின் 63வது தி...
விரைவில் துவங்கும் அஜித் 61 ஷூட்டிங்… பரபர அப்டேட்…

விரைவில் துவங்கும் அஜித் 61 ஷூட்டிங்… பரபர அப்டேட்…

News, Tamil News
அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் ஒரு வழியாக வெளியாகி தியேட்டரை விட்டும் சென்றுவிட்டது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வலிமை படக்குழு அடுத்த படத்திற்கு தயாராகி விட்டது. வலிமை படத்துக்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதத்தின் 2ம் வாரம் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், இப்படத்தை இந்த வருட தீபாவளிக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, அஜித் 61 படம் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை....
மனைவி ஷாலினியுடன் க்யூட் ரொமான்ஸ்…அஜித்த பாத்து கத்துக்குங்கப்பா!… வைரலாகும் புகைப்படம்…

மனைவி ஷாலினியுடன் க்யூட் ரொமான்ஸ்…அஜித்த பாத்து கத்துக்குங்கப்பா!… வைரலாகும் புகைப்படம்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவர் நடிகர் அஜித். சுவாதி, ஹீரா என சில காதல்களை கடந்து நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும், ஒரு தகப்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அவர் வாழ்ந்து வருவதாக ஷாலினி மட்டுமல்ல அவரை தெரிந்த பலரும் கூறி வருகின்றனர். சினிமாவில் பல நடிகர்கள் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், அஜித் 23 வருடங்களாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதை நிரூபிப்பது போல அவருடைய மனைவி ஷாலினியுடன் அவர் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவரின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில் இந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.   அஜித் அடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது....
எனக்கும் அத்தனை கோடி வேணும்!.. விஜயின் சம்பளத்தை நெருங்கிய அஜித்!..

எனக்கும் அத்தனை கோடி வேணும்!.. விஜயின் சம்பளத்தை நெருங்கிய அஜித்!..

News, Tamil News
வலிமை படத்துக்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்திற்கு பின் அஜித் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு அஜித் தனக்கு ரூ.100 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும் என கறாராக கூறியதாகவும், அதை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஜய் ரூ.100 கோடி சம்பளத்தை பீஸ்ட் படத்திலேயே தொட்டுவிட்டார். ஆனால், வலிமை படத்திற்கு ரூ.65 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றார். தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ரூ.100 கோடியை தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க...
விக்னேஷ் சிவனை அஜித் தேர்ந்தெடுத்தது இப்படித்தான்!.. கசிந்த செய்தி….

விக்னேஷ் சிவனை அஜித் தேர்ந்தெடுத்தது இப்படித்தான்!.. கசிந்த செய்தி….

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் அல்லது ஜூலை மாதம் முடியவுள்ளது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்திற்கு பின் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர் விஷ்னு வர்தான் அஜித்துக்காக பல வருடங்கள் காத்திருந்தார். எனவே, அவரே அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவனை டிக் செய்துள்ளார் அஜித். இதற்கு பின்னணியில் சில காரணங்கள் இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் படி ஏற்கனவே நயன்தாரா அஜித்திடம் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் 2 பாடல்களை எழுதியிருந்தார். இதில், அவர் எழுதிய ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ எனும் தாய் செண்டிமெண்ட் பாடல் அஜித்துக்கு...
வலிமை 5 நாள் வசூல் இத்தனை கோடியா?.. வாயை பிளக்கும் திரையுலகம்…

வலிமை 5 நாள் வசூல் இத்தனை கோடியா?.. வாயை பிளக்கும் திரையுலகம்…

News, Tamil News
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகமே இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது. ஏனெனில், வலிமை அப்டேட்...வலிமை அப்டேட்... என பில்டப் செய்து எதிர்பார்ப்பை எகிற வைத்தனர். இப்படம் கடந்த 24ம் தேதி வெளியானது. இப்படம் வெளியான முதலே நாளே இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது. உலக அளவில் முதல் நாள் வசூல் ரூ.36.17 கோடி என தகவல் வெளியானது. இந்நிலையில், 2வது நாள் வசூல் 24.62 கோடி எனவும், 3வது நாள் 20.46 கோடி எனவும், 4வது நாள் 27.83 கோடி எனவும், 5வது நாள் 8.45 கோடி எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, படம் வெளியாகி 6 நாட்களில் 117.53 கோடி வசூல் செய்துள்ளதாக டிராக்கர்ஸ் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்....
அஜித்துக்கு பின் விஜய் சேதுபதி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ஹெச்.வினோத்….

அஜித்துக்கு பின் விஜய் சேதுபதி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ஹெச்.வினோத்….

News, Tamil News
சதுரங்க வேட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். அதன்பின், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை எடுத்தார். அப்படத்திற்கு பின் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். இப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ஹெச்.வினோத் மாறினார். அஜித்தை வைத்து அவர் இயக்கிய வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதையும் படிங்க: வாளிப்பான உடம்பை காட்டும் வலிமை பட நாயகி… வைரல் புகைப்படங்கள்… இப்படத்திற்கு பின்பும் போனிகபூர்- அஜித்- ஹெச்.வினோத் டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தை குறுகிய கால தயாரிப்பாக விரைவாக முடித்துவிட்டு, அடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை வினோத் இயக்கவுள்ளாராம். இப்படத்த...
அது ஒன்னுதான் வலிமையில் குறை!… நடிகை ஹூமா குரோஷி புலம்பல்…

அது ஒன்னுதான் வலிமையில் குறை!… நடிகை ஹூமா குரோஷி புலம்பல்…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போது இந்த காட்சிகள் மயிர் கூச்சரியும் படி இருந்தது. இப்படத்தில் அஜித்துடன் பணிபுரியும் சக போலீஸ் அதிகாரியாக ஹூமா குரோஷி நடித்துள்ளார். இவர் பேட்ட படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்தவர். வலிமை படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘முதன் முதலாக வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். எனக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இடம் பெற்ற பைக் சாகச காட்சிகள் ரசிகர்களுக்கு விர...
சாரே இது கொல மாஸ்!….அதிர வைக்கும் ‘வலிமை’ டீசர் வீடியோ..

சாரே இது கொல மாஸ்!….அதிர வைக்கும் ‘வலிமை’ டீசர் வீடியோ..

News, Tamil News, Trailers, Videos
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. படம் பற்றிய அப்டேட்டுகள் கூட முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் வீடியோவில் அஜித் ரசிகர்கள் விரும்பும் படியான பல ஆக்‌ஷன் மற்றும் பைக் சேஸிங...
இன்று வெளியாகும் வலிமை டிரெய்லர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

இன்று வெளியாகும் வலிமை டிரெய்லர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

News, Tamil News
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. படம் பற்றிய அப்டேட்டுகள் கூட முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது...