web analytics
Sunday, December 4SOCIAL MEDIA

Tag: Actor karthick

நடிகை 2வது திருமணம் செய்த நடிகர் கார்த்திக்.. வைரல் புகைப்படங்கள்…

நடிகை 2வது திருமணம் செய்த நடிகர் கார்த்திக்.. வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
ஆங்கிலத்தில் ஸ்டாண்டட் காமெடி செய்து வந்தவர் கார்த்திக். பொய் சொல்லப்போறோம், கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். ரேடியோ தொகுப்பாளினி சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது நடிகை அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அம்ருதா மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். சில வெப் சீரியஸ்களிலும், ‘லீகலி ரேப்ட்’ போன்ற சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு, கார்த்திக் இயக்கனராக அவதாரம் எடுக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கே. பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
கார்த்திக் படத்தில் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்…

கார்த்திக் படத்தில் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் திறமையான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நவரச நாயகன் கார்த்திக். தற்போது அவர் திரைப்படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை. ஆனால், அவரின் மகன் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார். இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் கார்த்திக் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் டி.எம். ஜெயமுருகன் இயக்கி வருகிறார்.இப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியகா சுகன்யா நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 45 நாட்கள் பொள்ளாச்சியில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், மும்பையிலும் நடைபெறவுள்ளது. மும்பையில் இப்படத்திற்காக சன்னிலியோன் நடனம் ஆடும் காட்சிகளை படம்பிடிக்கவுள்ளனர். சன்னிலியோன் ஏற்கனவே வடகறி என்கிற படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....