web analytics
Thursday, January 26SOCIAL MEDIA

Tag: Actor kavin

மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் நடிகர் கவின்….இது செம அப்டேட்!..

மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் நடிகர் கவின்….இது செம அப்டேட்!..

News, Tamil News
சதுரங்க வேட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். அதன்பின், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை எடுத்தார். அப்படத்திற்கு பின் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். இப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ஹெச்.வினோத் மாறினார். அஜித்தை வைத்து அவர் இயக்கிய வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படத்திற்கு பின்பும் போனிகபூர்- அஜித்- ஹெச்.வினோத் டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இதற்கு செட் அமைக்கும் பணி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. மங்காத்தா, பில்லா போல் அஜித்துக்கு நெகட்டிவ் ரோல் என வினோத்தே கூறியிருந்தார். இப்படத்தி...
பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் ‘லிஃப்ட்’ – மோஷன் போஸ்டர் வெளியீடு

பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் ‘லிஃப்ட்’ – மோஷன் போஸ்டர் வெளியீடு

Motion Poster, News, Tamil News, Videos
விஜய் தொலைக்காட்சியில் வெளியான சில சீரியல்களில் நடித்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இதில் 'Lift' என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து மற்றும் ரவிக்குமார் ஆகியோர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். கவின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.   ...