web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

Tag: Actor Prabhas

தலையில் துண்டை போட்ட ராதே ஷ்யாம் தயாரிப்பாளர்….எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?…

தலையில் துண்டை போட்ட ராதே ஷ்யாம் தயாரிப்பாளர்….எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?…

News, Tamil News
பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரபாஸ். ராஜமவுலியின் கதை, திரைக்கதையில் அவரின் கதாபாத்திரம் செம மாஸாக இருந்து. 2 பாகங்களாக வெளிவந்த பாகுபலி படத்தால் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார் பிரபாஸ். எனவே, அவர் நடிக்கும் படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளியானது. ஆனால், பாகுபலிக்கு பின் அவரால் ஹிட் படங்களை கொடுக்க முடியவில்லை. பாகுபலிக்குபின் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் சாஹோ. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அப்படத்திற்கு பின் ராதே ஷ்யாம் என்கிற காதல் கதையில் அவர் நடித்தார். இப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழிகளில் வெளியானது. ஆனால், இப்படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்கள் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்துவரவில்லை. இப்படம் ரூ.315 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் இப்படம் மிகவும் சொற்பமான வசூலையே பெற்றுள்ளது. தமிழ...
Mass Update- Prabhas’s Radhe Shyam Release Date Announced!

Mass Update- Prabhas’s Radhe Shyam Release Date Announced!

English News, News
Prabhas is one of the most talented Tollywood actors who rose to fame by his mass performance in the Bahubali series directed by SS Rajamouli. Prabhas’s upcoming movie Radhe Shyam is a romantic movie that has high expectations among fans and audiences. Prabhas’s last movie was Saaho. Also, he has many movies lined up for release and those are Radhe Shyam, Prabhas 21, Adipurush, Salaar. Radhe Shyam is directed by Radha Krishna Kumar. Pooja Hedge is the female lead of this movie. The movie is produced by UV Creations and the movie will be released in Tamil, Telugu, Malayalam and Hindi. Initially, the movie crew has decided to release the movie on July 30 (Today). But, now the release date of this movie is changed due to the ongoing pandemic situation. Now, the release date of this mov...
அம்மணிக்கு அடிச்சது லக்கு!.. பிரபாஸின் மெகா பட்ஜெட் படத்தில் ஸ்ருதிஹாசன்….

அம்மணிக்கு அடிச்சது லக்கு!.. பிரபாஸின் மெகா பட்ஜெட் படத்தில் ஸ்ருதிஹாசன்….

News, Tamil News
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் அவர் நடித்த ‘கிராக்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸுடன் அவர் நடிக்கவுள்ளார். கே.ஜி.எஃ பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படமான ‘சலார்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட நிறுவனமே வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.   Wish you a very happy birthday @shrutihaasan 🎉 We're ecstatic to have you onboard for #Salaar. Can't wait to see you sizzle on the screen. #Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms ...
கே.ஜி.எஃப் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி? – ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!..

கே.ஜி.எஃப் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி? – ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!..

News, Tamil News
கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அதன் 2ம் பாகம் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்திற்கு பின் பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து மெகா பட்ஜெட்டில் ஒரு புதிய படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரிய இயக்குனர், பெரிய நடிகர் மற்றும் பெரிய படம் என்பதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது....
INTERESTING NEWS FOR ADIPURUSH FANS

INTERESTING NEWS FOR ADIPURUSH FANS

English News, News
Fascinating news for Adipurush fans. Last month there was amazing news from Prabhas on the Instagram page that he will be joining his hands with the director Om Raut for an upcoming mythological movie titled Adipurush, a 3D action drama. This movie has been planned to release in Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada, and a few foreign Languages. The film will go on floors in 2021 and will be released by 2022.   Now we have another update and we have come to know through sources that Kiara Advani has been roped in to essay Sita in the film. Though she has given her initial nod, she is yet to sign on the agreement. Saif Ali Khan has been confirmed to play the antagonist in the film. This movie is bankrolled by Bhushan Kumar.   Other official announcements regarding the cast ...