கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்... தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தார். அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கற்றது தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி...
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது அவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுண்டு. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு....