web analytics
Saturday, November 26SOCIAL MEDIA

Tag: actress galler

அடிச்சி தூக்கிய புஷ்பா!.. பாலிவுட்டில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?…..

அடிச்சி தூக்கிய புஷ்பா!.. பாலிவுட்டில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?…..

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் முதல் நாள் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை புஷ்பா படம் பெற்றது. உலக அளவில் இப்படம் ரூ.350 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கோவிட் பரவல் அதிகரித...