
விஜய் மகளுக்கு கொரோனா ரசிகர்கள் அதிர்ச்சி…. ரசிகர்கள் அதிர்ச்சி…
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. திரையுலகினர் பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், அர்ஜூன், வடிவேல் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர்கள் குணமடைந்தனர்.
இந்நிலையில், நடிகை மீனா தனது வீட்டிற்குள் கொரோனா நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டு முதல் விருந்தினராக கொரோனா வந்துள்ளது. அதற்கு என் மொத்த குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால், அதை நான் விட மாட்டேன். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
எனவே, அவர், அவரின் மகள் நைனிகா, அவரின் கணவர் என எல்லோரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என நம்பப்படுகிறது. அவரின் மகள் நைனிகா தெறி படத்தில் விஜயின் மகளாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
...