
சும்மா அள்ளுதே.. இந்த வயதிலும் கிக் ஏத்தும் அழகில் நடிகை நதியா.. வைரல் புகைப்படம்
80களில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை நதியா. ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
1988ம் ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆனார். அதன்பின் 2008ம் ஆண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கு 2 மகள் உண்டு. ஆனால், இந்த வயதிலும் இளமை மாறாமல் நதியா தனது அழகை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
...