
பாவாடை சட்டையில் பவுசு காட்டும் வித்யா பிரதீப் – வைரல் புகைப்பங்கள்
சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் வித்யா பிரதீப். அருண் விஜய் நடித்த தடம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தற்போதும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் பாவாடை சட்டை அணிந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
...