web analytics
Saturday, October 1SOCIAL MEDIA

Tag: actress samantha

எல்லாமே ஓப்பன்…தாறுமாறான கவர்ச்சியில் நடிகை சமந்தா…

எல்லாமே ஓப்பன்…தாறுமாறான கவர்ச்சியில் நடிகை சமந்தா…

News, Tamil News
தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் சமந்தா... தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  
விவகாரத்து பதிவை நீக்கிய சமந்தா… மீண்டும் இணையும் திட்டம் இருக்கா?…

விவகாரத்து பதிவை நீக்கிய சமந்தா… மீண்டும் இணையும் திட்டம் இருக்கா?…

News, Tamil News
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் கூட அவர் நடனமாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் செம ஹிட் ஆனது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் சில காரணங்களால் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால், இருவரும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விவாகரத்து பதிவை நீக்கிவிட்டார். அது ஏன் என தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் கணவருடன் இணைய அவர் ஆசைப்படுகிறாரா என்பது தெரியவில்லை. எனவே, ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். அதேநேரம், அவரின் முன்னாள் கணவர் நாகசைத்தன்யா விவாகரத்து பதிவை நீக்கவில்லை என்பத...