
ஷாலினியுடன் அஜித்.. இணையத்தில் வைரலாகும் லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்
தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். மங்காத்தா, பில்லா ஆகிய படங்களுக்கு பின் மாஸ் ஹீரோவாக மாறினார். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மக்களும் உள்ளனர்.
இந்நிலையில், திடீரென ஷாலினியுடன் அஜித் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
...