
குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகிய வித்யூலேகா – வைரல் புகைப்படங்கள்
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருபவர் வித்யூலேகா. இவர் குணச்சித்திர நடிகர் மோகன் ராமின் மகளாவார். மிகவும் குண்டாக இருந்த அவர் கொரோனா ஊரடங்கில் தனது உடலை ஸ்லிம் ஆக குறைத்துள்ளார்.
தற்போது ஒரு திரைப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். எனவே போலீஸ் வேடத்தில் அவர் மேக்கப் போட்டு கேரவேனிலிருந்து இறங்கி வரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
...