web analytics
Thursday, July 7SOCIAL MEDIA

Tag: ajith 61

ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?…வெறித்தனமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்…

ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?…வெறித்தனமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்…

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. ஆனால்,திடீரென அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். அங்கு பைக்கில் அவர் உலகம் சுற்றி வருகிறார். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம்தேதி வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்...
புது கெட்டப்புக்கு மாறும் அஜித்!….அட இதுக்குதான் அத்தனை போட்டோ வெளிய வந்துச்சா!…

புது கெட்டப்புக்கு மாறும் அஜித்!….அட இதுக்குதான் அத்தனை போட்டோ வெளிய வந்துச்சா!…

News, Tamil News
நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், புனே பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அஜித் லண்டன் கிளம்பி சென்றார். ஆனால், அவர் எதற்காக அங்கு சென்றார் என்கிற காரணம் தெரியாமல் இருந்தது. அதன்பின், ஜாலியாக பைக் ஓட்டத்தான் சென்றிருக்கார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இப்படி ஏன் புகைப்படங்கள் வெளியானது என்பதற்கு பின்னணியாக ஒரு முக்கிய காரணம் ஒன்று கூறப்படுகிறது. அதாவது இந்த படத்தில் அஜித் நீண்ட வெள்ளை நிற தாடியுடன் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்திற்காக அஜித் தனது கெட்டப்பை மாற்ற உள்ளாராம். அதாவது இப்படத்தில் மொத்தம் 2 கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளாராம். எனவே, பழைய கெட்டப்பை எவ்வளவு ...
அஜித் செஞ்ச வேலையில் அப்செட் ஆன ஹெச்.வினோத்…என்ன செய்தார் தெரியுமா?…

அஜித் செஞ்ச வேலையில் அப்செட் ஆன ஹெச்.வினோத்…என்ன செய்தார் தெரியுமா?…

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. ஆனால்,திடீரென அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். அங்கு பைக்கில் அவர் உலகம் சுற்றி வருகிறார். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. அஜித் இல்லாததால் அவர் இல்லாத காட்சிகளை வினோத் எடுத்து வந்தார். தற்போது அஜித் இல்லாமல் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலையில், படக்குழு சென்ன...
பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராம் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போன்ற செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். அஜித்தின் புதிய கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், அஜித் 61 பட கெட்டப்பில் அஜித்துடன் நடிகர் ஆதி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  ...
MANJU WARRIER CONFIRMED THE SPECULATIONS ABOUT HER PART IN AK61

MANJU WARRIER CONFIRMED THE SPECULATIONS ABOUT HER PART IN AK61

English News, News
AK 61 is an upcoming movie in the industry which features Ajith in the lead role and is directed by H. Vinoth. Ajith will be playing dual roles as both hero and villain in the heist thriller. There have been many speculations that Asuran fame Manju Warrier will be co-starring Ajith in this movie. However, the official update was not updated. Now the news is been officially confirmed. Manju Warrier confirmed herself in an event yesterday. The news has excited the audience and the expectations have been raised even more. The movie is been shot in Hyderabad in Ramoji Film city in a grand setup. Produced by Boney Kapoor. Stay tuned for more official updates.
வில்லனாக மாஸ் காட்டப்போகும் அஜித்!…. அஜித் 61 கதை இதுதானாம்!..

வில்லனாக மாஸ் காட்டப்போகும் அஜித்!…. அஜித் 61 கதை இதுதானாம்!..

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. வினோத்தின் முந்தைய படங்களில் இருந்த திரைக்கதை வலிமை படத்தில் இல்லை என பலரும் விமர்சனம் செய்தனர். பைக் சேஸிங் காட்சியை தவிர படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை என்கி விமர்சனம் பரவலாக எழுந்தது. வலிமை படத்திற்கு பின் வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் 2 வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே செய்தி வெளியாகிவிட்டது. இந்நிலையில், அஜித் வில்லனாக நடித்தாலும் அவரின் கதாபாத்திரம் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறதாம். பேட்மேன் மற்றும் மணி ஹீஸ்ட் வெப்சீரியஸில் வருவது போல வில்லன் கதாபாத்திரம் அசத்தலாக இருக்குமாம். மேலும், மிகவும் திறமையாக திட்டமிட்டு வங்கி கொள்ளையில் அவர் ஈடுபடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். இதற்கான க...
வேற மாறி…. வேற மாறி.. அசத்தலான கெட்டப்பில் நடிகர் அஜித்….

வேற மாறி…. வேற மாறி.. அசத்தலான கெட்டப்பில் நடிகர் அஜித்….

News, Tamil News
வலிமை திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தில் அஜித் வில்லன் மற்றும் ஹீரோ என 2 வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இந்த படத்துக்காக ஒரு புதிய கெட்டப்புக்கு அஜித் மாறியுள்ளார். வெள்ளை நிற தலைமுடி, மீசை, நீளமான முடி என அவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதிலும், அதே கெட்டப்பில்தான் இருக்கிறார் அஜித். ...
வலிமை வினோத்தோட கதையே இல்லையாம்!… இது என்னடா புதுக்கதை….

வலிமை வினோத்தோட கதையே இல்லையாம்!… இது என்னடா புதுக்கதை….

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஒருபக்கம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. தேவையில்லாத செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை கவரவில்லை எனவும் பரவலாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் கதையே அஜித்துடையது எனக்கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தின் ஒன்லைன் கதையை அஜித் கூற வினோத் அதை டெவலப் செய்து திரைக்கதையாக மாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களுக்கு சிறப்பான கதையை வினோத் அமைத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டை பெற்றார். அஜித் அவரை அழைத்த போது தற்போது அடுத்து எடுக்கவுள்ள அஜித் 61 படக்கதையைத்தான் அஜித்திடம் வினோத் கூறியுள்ளார். ஆனால், இதை அப்புறம் செய்வோம். பாலிவுட் ஹிட் அடித்த பிங்க்...
மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் நடிகர் கவின்….இது செம அப்டேட்!..

மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் நடிகர் கவின்….இது செம அப்டேட்!..

News, Tamil News
சதுரங்க வேட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். அதன்பின், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை எடுத்தார். அப்படத்திற்கு பின் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். இப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ஹெச்.வினோத் மாறினார். அஜித்தை வைத்து அவர் இயக்கிய வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படத்திற்கு பின்பும் போனிகபூர்- அஜித்- ஹெச்.வினோத் டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இதற்கு செட் அமைக்கும் பணி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. மங்காத்தா, பில்லா போல் அஜித்துக்கு நெகட்டிவ் ரோல் என வினோத்தே கூறியிருந்தார். இப்படத்தி...
அஜித் 61 படத்தில் நடிக்க மறுத்த 2 சூப்பர் ஸ்டார்கள்.. அப்போ வாய்ப்பு யாருக்கு?…

அஜித் 61 படத்தில் நடிக்க மறுத்த 2 சூப்பர் ஸ்டார்கள்.. அப்போ வாய்ப்பு யாருக்கு?…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போனது. ஆனாலும், பிப்ரவரி 24ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ஆனால், இந்த செய்தியை இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் உறுதி செய்யவில்லை. ஒருபக்கம் அஜித்தின் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் பற்றி கருத்து தெரிவித்த வினோத் ‘இப்படத்தில் குறைவான சண்டை காட்சிகள், நிறைய வசனங்கள்...
UPDATE ON AJITH 61 MOVIE

UPDATE ON AJITH 61 MOVIE

English News, News
Ajith is an exemplar actor in the industry. He has a very huge fan base among the audience. He is the man who loves simplicity to the core. He never gives presence in any of the shows like music launches or some other awards. The only way to witness the beauty of Ajith for a long time is the screen presence. As per the plan the Valimai movie has to be released at the Pongal festival on the big screens. However, the ongoing pandemic and restrictions in theatre have pushed the team to postpone the release of the movie. Ajith fans were eagerly waiting for the movie from 2019. As the shoot of the movie commended in 2019 itself. As the years passed the covid cases are increasing the movie is been on the bucket list itself. It's again a huge disappointment for the fans, as they have to wait...
மீண்டும் வில்லனாக களம் இறங்கும் தல.. அஜித் 61 மாஸ் அப்டேட்….

மீண்டும் வில்லனாக களம் இறங்கும் தல.. அஜித் 61 மாஸ் அப்டேட்….

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான செய்திகள் கசிய துவங்கியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைக்கும் பணியில் ஹெச்.வினோத் ஈடுபட்டுள்ளார். மேலும், ப்ரீ புரடெக்‌ஷன் பணிகளும் துவங்கியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் அஜித் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வில்லன் என...
அஜித் 61 ஷூட்டிங் எப்போது?.. யார் இசையமைப்பாளர்?….பரபர தகவல்…

அஜித் 61 ஷூட்டிங் எப்போது?.. யார் இசையமைப்பாளர்?….பரபர தகவல்…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரொனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான செய்திகள் கசிய துவங்கியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைக்கும் பணியில் ஹெச்.வினோத் ஈடுபட்டுள்ளார். மேலும், ப்ரீ புரடெக்‌ஷன் பணிகளும் துவங்கியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இது அஜித்குமாரின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரா...