web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: ajith 62

விக்னேஷ் சிவன் படத்தில் அஜித்துக்கு என்ன வேடம் தெரியுமா?.. சும்மா தெறிக்கும்…

விக்னேஷ் சிவன் படத்தில் அஜித்துக்கு என்ன வேடம் தெரியுமா?.. சும்மா தெறிக்கும்…

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே, அடுத்து எல்லோருக்கும் பிடித்தது போல் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மீண்டும் ஹெச்.வினோத்-அஜித் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் ஹோட்டல் முதலாளியாக நடிக்கவுள்ளாராம். அதாவது. இந்தியா முழுவதும் அவரின் ஹோட்டல் கிளைகள் இருக்கும் எனவும், கஷ்டப்பட்டு முன்னேறி வாழ்க்கையில் சாதிக்கும் இளைஞராக அஜித் நடிக்கவுள்ளாராம்....
எனக்கும் அத்தனை கோடி வேணும்!.. விஜயின் சம்பளத்தை நெருங்கிய அஜித்!..

எனக்கும் அத்தனை கோடி வேணும்!.. விஜயின் சம்பளத்தை நெருங்கிய அஜித்!..

News, Tamil News
வலிமை படத்துக்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்திற்கு பின் அஜித் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு அஜித் தனக்கு ரூ.100 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும் என கறாராக கூறியதாகவும், அதை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஜய் ரூ.100 கோடி சம்பளத்தை பீஸ்ட் படத்திலேயே தொட்டுவிட்டார். ஆனால், வலிமை படத்திற்கு ரூ.65 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றார். தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ரூ.100 கோடியை தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்…. அஜித் 62 மாஸ் அப்டேட்….

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்…. அஜித் 62 மாஸ் அப்டேட்….

Tamil News
வலிமை படத்துக்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை வேகமாக முடித்து விட்டு அடுத்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இவர் நானும் ரவுடிதான் படத்தை இயக்கியவர். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி வருகிறார். அஜித்-விக்னேஷ் சிவன் இணையவுள்ள படம் அஜித்துக்கு 62வது திரைப்படமாகும். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படம...