web analytics
Thursday, December 1SOCIAL MEDIA

Tag: Ajith

அஜித் பேர எனக்கு பின்னாடி போடுங்க!…அப்பவே ஆர்டர் போட்ட விஜய்…

அஜித் பேர எனக்கு பின்னாடி போடுங்க!…அப்பவே ஆர்டர் போட்ட விஜய்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் எப்போதும் இரு நடிகர்களிடையே போட்டி இருக்கும். எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், தனுஷ் -சிம்பு என திரையுலகில் எப்போதுமே போட்டி உண்டு. சமூகவலைத்தளங்களில் கூட இருவரின் ரசிகர்களும் எப்போதும் மோதிக்கொள்வார்கள். அதேநேரம், நடிகர்கள் போட்டியை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி போஸ் கொடுப்பார்கள். இந்நிலையில், விஜய் எப்போதும் அஜித்தை போட்டியாகத்தான் பார்த்தார் என்பது ஒரு பத்திரிக்கையாளர் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு பிரபல பத்திரிக்கையில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என எழுதி வந்தனர். அந்த அலுவலகத்தின் தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ‘உங்கள் புத்தகத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். எப்போதும் அஜித்- விஜய் என பதிவிட்டு வருகிறீர்கள். இனிமேல் விஜய் - அஜித் என எழுதுங்கள்’ என விஜய் கோரிக்கை வைத்தாராம். மனதுக்குள் அஜித்தை போட்டியாக நினைக்கா...
AK61 PRODUCTION STARTED!!

AK61 PRODUCTION STARTED!!

English News, News
Actor Ajith is working on his 61st movie with director H. Vinoth and produced by Boney Kapoor. The shoot is happening in Hyderabad in Ramoji Film City. A grand setup has been put up there which resembles the Anna  Salai, Chennai. The third schedule is now going in a full swing by having the cast list - Manju Warrier as the female lead, Mahanadhi Shankar who first addressed Ajith as Thala in 'Dheena' has joined hands with Ajith after a long time. Bhagavathy Perumal, G. M. Sundar, Samuthirakani, John Kokken, and Kavin are playing supporting roles. Now the recent update is that the team has started the production without Ajith. As he is currently enjoying his vacation by exploring European countries with his bike partners. Once he reaches Chennai after the vacation he will be joinin...
EXITING UPDATE ON AK 61

EXITING UPDATE ON AK 61

English News, News
Actor Ajith is currently working on his 61st movie with director H. Vinoth and produced by Boney Kapoor. The shoot is happening in Hyderabad in Ramoji Film City. A grand setup has been put up there which resembles the Anna  Salai, Chennai. The production was going in a full swing for quite long days and now this schedule will be wrapped very soon. It is also updated that, the next schedule is planned in Pune and the final schedule is in Chennai and that will be the wrap of the movie. The movie will hit the screens on Diwali. Also, there is an Updation in the cast list. Mahanadhi Shankar who first addressed Ajith as Thala in 'Dheena' has joined hands with Ajith after a long time. Bhagavathy Perumal and G. M. Sundar are also added to the list for the supporting roles. Manju Warrier...
இது என் படத்துல இருக்கவே கூடாது!…மாற்ற சொன்ன அஜித்…அப்செட்டில் விக்னேஷ் சிவன்….

இது என் படத்துல இருக்கவே கூடாது!…மாற்ற சொன்ன அஜித்…அப்செட்டில் விக்னேஷ் சிவன்….

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே, அடுத்து எல்லோருக்கும் பிடித்தது போல் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மீண்டும் ஹெச். வினோத்-அஜித் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் ஹோட்டல் முதலாளியாக நடிக்கவுள்ளார் எனவும், இந்தியா முழுவதும் அவரின் ஹோட்டல் கிளைகள் இருக்கும் எனவும், கஷ்டப்பட்டு முன்னேறி வாழ்க்கையில் சாதிக்கும் இளைஞராக அஜித் நடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முழுக்கதையையும் அஜித்திடம் விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார். அதில், அரசியல் தொ...
THE REASON FOR AJITH AND H.VINOTH COMBO FOR THIRD TIME IS REVEALED BY BONEY KAPOOR

THE REASON FOR AJITH AND H.VINOTH COMBO FOR THIRD TIME IS REVEALED BY BONEY KAPOOR

English News, News
Ajith is a popular actor in the industry. He is a hard-working man who always gives his fullest contribution to the films. Recently Ajith joined hands with the director H. Vinoth for two movies Nerkonda Paarvai and Valimai. Now for the third time, Ajith has joined with H. Vinoth for his 61st movie. The shooting of the movie is happening in Hyderabad in Ramoji Film City by putting up a grand set which resembles the Chennai City. Now the exciting part of the news is, in a recent interview for Nenjuku Needhi, producer Boney Kapoor shared an enthralling fact about their collaboration for the third time with Ajith and also about the sincerity of H. Vinoth. He said that the director always has an extremely box vision and his passion for filmmaking is growing him higher.   He al...
AK61 IS BASED ON TRUE INCIDENTS

AK61 IS BASED ON TRUE INCIDENTS

English News, News
Ajith Kumar is currently working on his 61st film with director H. Vinoth. Production is happening in a full swing in Hyderabad, Ramoji Film City. There is a huge and grand set-up put in there which resembles Chennai, Mount Road. Now there is an exciting factor revealed about the storyline of the movie. It is reported that the incidents in the movie are real-life incidents faced by H. Vinoth in his life. As per the reports, it is said that the director's mother was harassed by small-time bank officials for an unpaid loan debt that she procured. And the loan collecting agent will arrive at their home in the early morning and demand for the repay with exorbitant interest rates. If this fact seems to be true, then the movie might have many emotional scenes and also may show the wron...
EXCITING UPDATE ON AK61

EXCITING UPDATE ON AK61

English News, News
Ajith is currently working on his 61st movie under the direction of H. Vinoth. There have been many speculations regarding the cast list of the movie as the clear official list is not yet out now. Recently it was reported that Manju Warrier will be co-starring with Ajith in this movie and it was confirmed by herself at an event. The tentatively titled AK 61 is cinematographed by Nirav Shah. This movie is touted to be an action-adventure which will have a storyline of a bank heist. As well Ajith will be playing the role of a young professor. The sets in Ramoji Film City is symbolising the Chennai Mount Road and a bank. The other official updates regarding the movie will be updated shortly. Now the latest update is that Actor Veera will be joining the cast list in the movie. Actor ...
MANJU WARRIER CONFIRMED THE SPECULATIONS ABOUT HER PART IN AK61

MANJU WARRIER CONFIRMED THE SPECULATIONS ABOUT HER PART IN AK61

English News, News
AK 61 is an upcoming movie in the industry which features Ajith in the lead role and is directed by H. Vinoth. Ajith will be playing dual roles as both hero and villain in the heist thriller. There have been many speculations that Asuran fame Manju Warrier will be co-starring Ajith in this movie. However, the official update was not updated. Now the news is been officially confirmed. Manju Warrier confirmed herself in an event yesterday. The news has excited the audience and the expectations have been raised even more. The movie is been shot in Hyderabad in Ramoji Film city in a grand setup. Produced by Boney Kapoor. Stay tuned for more official updates.
பீஸ்ட், வலிமை வசூலை தாண்டிய கேஜிஎப்-2…திரையுலகினர் ஆச்சர்யம்…

பீஸ்ட், வலிமை வசூலை தாண்டிய கேஜிஎப்-2…திரையுலகினர் ஆச்சர்யம்…

News, Tamil News
தற்போது அனைத்து மாநிலங்களிலும் டப்பிங் படங்கள் அதிக வசூலை குவித்து வருகிறது. பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா தற்போது கேஜிஎப் 2 என பெரிய பட்டியலே இருக்கிறது. அதிலும் கன்னட திரைப்படமான கேஜிஎப்2 அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் கேஜிஎப்2 வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக விஜயின் பீஸ்ட் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது. கேஜிஎப்2 படம் வெளியாகி 8 நாளில் ரூ.64.04 கோடி வசூலித்தது. பீஸ்ட் திரைப்படம் ரூ.61.17 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது. இத்தனைக்கும் பீஸ்ட் திரைப்படம் ஒரு நாள் முன்பே வெளியானது. தற்போது வரை தமிழகத்தில் ரூ.90 கோடியை வசூல் செய்துள்ள கேஜிஎப்-2 விரைவில் ரூ.100 கோடி வசூலை தொடும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில், பீஸ்ட், வலிமை ஆகிய படங்களின் வசூலை இப்படம் தாண்டியுள்ளது. படம் வெளியாக...
வலிமை படம் காப்பியா?… தயாரிப்பாளர், இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்….

வலிமை படம் காப்பியா?… தயாரிப்பாளர், இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்….

News, Tamil News
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்போதும் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் தனது படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி பயன்படுத்தியதாக மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
வேற மாறி…. வேற மாறி.. அசத்தலான கெட்டப்பில் நடிகர் அஜித்….

வேற மாறி…. வேற மாறி.. அசத்தலான கெட்டப்பில் நடிகர் அஜித்….

News, Tamil News
வலிமை திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தில் அஜித் வில்லன் மற்றும் ஹீரோ என 2 வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இந்த படத்துக்காக ஒரு புதிய கெட்டப்புக்கு அஜித் மாறியுள்ளார். வெள்ளை நிற தலைமுடி, மீசை, நீளமான முடி என அவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதிலும், அதே கெட்டப்பில்தான் இருக்கிறார் அஜித். ...
வலிமைக்கு கிடைத்த ஒப்பனிங்… அஜித் ரியாக்‌ஷன் இதுதானாம்!.

வலிமைக்கு கிடைத்த ஒப்பனிங்… அஜித் ரியாக்‌ஷன் இதுதானாம்!.

News, Tamil News
  அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினராலும் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இன்று வெளியானது. இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தியேட்டர்கள் 3 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் பல தியேட்டர்களில் விற்று தீர்ந்து விட்டது. அதிகாலை சிறப்பு காட்சிக்கு பல தியேட்டர்களில் 500 முதல் 2 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. BookMyshow இணையதளத்தில் 2 மில்லியனுக்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வலிமை படத்திற்கு கிடைத்த ஓப்பனிங் பற்றி அஜித்திடம் கூறியுள்ளர். இதற்கு ‘இதுவும் கடந்து போகும். நம்மை சுற்றி நல்லது நட...
SUPER EXCITING UPDATE ABOUT VALIMAI

SUPER EXCITING UPDATE ABOUT VALIMAI

English News, News
The much-awaited movie Valimai will be hitting the screen in a few hours. Ajith fans are counting the hours to see Ajithism on the big screens. Tomorrow is gonna be a cloud nine day for many of his fans. Now the recent update from the movie is that the late ace actor Jai Shankar is also part of the Valimai movie. The director might have chosen him to pay honour for his excellence. In the popular mother song, Ajith's mother role is been played by Sumithra who is a widow and her husband will be Jai Shankar. The photo hanging on the wall is Jai Shankar's.  He is called Makkal Kalaigniar and also James Bond of the South. Produced by Boney Kapoor, Music by Yuvan Shankar Raja and cinematography by Nirav Shah. Karthikeya, Huma Qureshi, Sumithra and Yogi Babu will be playing prominent roles...
வலிமை பட புரமோஷன் நிகழ்ச்சி.. அஜித் கலந்து கொள்வரா?…

வலிமை பட புரமோஷன் நிகழ்ச்சி.. அஜித் கலந்து கொள்வரா?…

News, Tamil News
  அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போது இந்த காட்சிகள் மயிர் கூச்சரியும் படி இருந்தது. மேலும், பல புரமோஷன் வீடியோக்களை அவர் டிவிட்டரில் பகிர்ந்து அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.   படம் வெளியாகி இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளை போனிகபூர் துவங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக பெங்களூரில் இன்று மாலை 7 மணிக்கு இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், இயக்குனர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்ட படக்குழுவி...
இப்படி மாறிட்டாரே அஜித்!…ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரீசண்ட் க்ளிக்ஸ்…

இப்படி மாறிட்டாரே அஜித்!…ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரீசண்ட் க்ளிக்ஸ்…

News, Tamil News
அமராவதி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஜித். ஆசை, காதல் கோட்டை என சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்தார். அவரை மாற்றிய பெருமை இயக்குனர் சரணுக்கு உண்டு. அமர்க்களம் படம் மூலம் அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றினார். அதன்பின் பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார் அஜித். அதன்பின் அவருக்கு என ரசிகர் கூட்டம் உருவாகியது. தற்போது விஜயுடன் போட்டி போடும் நடிகராக அவர் மாறியுள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வலிமை திரைப்படம் வருகிற 24ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அஜித்தின் சமீபத்திய தோற்றம் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் சிலருடன் அவர் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படிங்க: ரஜினியின் புதிய படத்தில் அவர்தான் கதாநாயகியா?.. கசிந்த செய்தி… நரைத்த தலைமு...