web analytics
Thursday, June 30SOCIAL MEDIA

Tag: Akshara gowda

ரசிகர்களை சொக்க வைத்த அக்‌ஷரா கவுடா – வைரல் புகைப்படங்கள்

ரசிகர்களை சொக்க வைத்த அக்‌ஷரா கவுடா – வைரல் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
தமிழில் போகன், துப்பாக்கி, ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர் அக்‌ஷரா கவுடா.பாலிவுட்டில் கவர்ச்சி புயலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர். சமீபகாலமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. ...
அக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….

அக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….

Actress Gallery, Gallery, News, Tamil News
ஆரம்பம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. மேலும், ஹிந்தி, கன்னட, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். துப்பாக்கி திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜயுடன் நடித்திருப்பார். இந்நிலையில், இவரை வைத்து சமீபத்தில் நடத்த போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...