
நடிகர் அமீர்கான், மாதவனுக்கு கொரோனா – திரையுலகம் அதிர்ச்சி
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில், அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களும் தப்பவில்லை.
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். எனவே, அவர் நடித்து வந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்....