
ஆனந்தம் விளையாடும் வீடு – லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. தற்போது ஆனந்தம் விளையாடு வீடு என்கிற குடும்ப பாங்கான படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் கார்த்திக், இயக்குனர் சேரன், குட்டிப்புலி, சரவணன் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை ஸ்ரீவரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை இயக்குனர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
...