
ஸ்டைலாம் இருக்கு…ஹாட்டாவும் இருக்கு… வேற லெவல் லுக்கில் அஞ்சனா ரங்கன்….
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம் வருபவர் அஞ்சனா ரங்கன்...
கயல் பட நடிகை சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார்..
விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்..
சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.