மீண்டும் துவங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு.. எப்போது தெரியுமா?…
2021-02-09
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். மேலும் படக்குழுவினருக்கு கொரோனா பரவியதாலும், ரஜினியின் உடல்நிலை காரணமாகவும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதேநேரம், தற்போது ‘அண்ணாத்தே’ படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும்Continue Reading