
அண்ணாத்தே படப்பிடிப்பு நடக்குமா?… முக்கிய அப்டேட்…
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். அதேநேரம், அவர் நடித்து வந்த அண்ணாத்தே படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், ரஜினி ஒரு மாதம் ஓய்வு எடுக்கவுள்ளார். அதன்பின், பிப்ரவரியில் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது....