
நடிகை அதுல்யா ரவியின் அசத்தல் புகைப்படங்கள்…
காதல் கண் கட்டுதே, ஏமாளி, நாடோடிகள் 2, கேப்மாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அதுல்யா ரவி. ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
...