web analytics
Wednesday, June 29SOCIAL MEDIA

Tag: Baahubali!

அடிச்சு தூக்கிய ஆர்.ஆர்.ஆர் – 3 நாள் வசூல் என்ன தெரியுமா?….

அடிச்சு தூக்கிய ஆர்.ஆர்.ஆர் – 3 நாள் வசூல் என்ன தெரியுமா?….

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நேற்ற்ய் உலகமெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. படம் ரிலீஸான முதல் நாளில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.248 கோடியை இப்படம் வசூலித்துள்ளது. இதுவரைக்கும் எந்த தென்னிந்திய திரைப்படமும் முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததில்லை. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடியை இப்படம் முதல் நாளிலேயே வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், படம் வெளியாகி 3 நாளில் இப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளது. ஏற்கனவ...
பாகுபலி வசூலை தூக்கி சாப்பிட்ட ஆர்.ஆர்.ஆர்…. எத்தனை கோடி தெரியுமா?…..

பாகுபலி வசூலை தூக்கி சாப்பிட்ட ஆர்.ஆர்.ஆர்…. எத்தனை கோடி தெரியுமா?…..

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இந்த மாதம் 25ம் தேதி உலகமெங்கும் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வியாபாரம் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. அனைத்து மொழிகளிலும் சேர்த்து இப்படத்தின் தியேட்டர் உரிமை மட்டும் ரூ.800 கோடியை தொட்டுள்ளது. மேலும், சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமை எல்லாம் சேர்த்து இப்படம் ரூ.1125 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. தயாரிப்பாளருக்கு ரூ.400 கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது பாகுபலி 2 படத்தின் வசூலை விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது....
எல்லாத்துக்கும் சூர்யாதான் காரணம்… பாகுபலி வில்லன் நடிகர் ஓப்பன் டாக்..

எல்லாத்துக்கும் சூர்யாதான் காரணம்… பாகுபலி வில்லன் நடிகர் ஓப்பன் டாக்..

News, Tamil News
தெலுங்கு நடிகர் ராணா டகுபதி சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக அவர் கலக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் வருகிற 10ம் தேதி இந்தியா முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஹதராபாத்தில் நடைபெற்றது. இதில்,சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் ராணா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் ராணா ‘10 வருடங்களுக்கு முன்பு நான் நடித்த ஒரு படத்தை எடிட்டிங் அறையில் சூர்யா பார்த்தார். எ ந்த கருத்தும் தெரிவிக்காமால் என்னை காரில் அழைத்து சென்று ஹைதரபாத்தின் தெருக்களில் சுற்றினார். நீ இப்படத்தில் நடிக்கவே இல்லை. சும்மா சமாளித்திருக்கிறாய் என ஓப்பனாக பேசினார். அதன்பின் அ...
ஆர்.ஆர்.ஆர் டிரெய்லர் வீடியோ செய்த சாதனை….

ஆர்.ஆர்.ஆர் டிரெய்லர் வீடியோ செய்த சாதனை….

News, Tamil News
பாகுபலி திரைப்படத்திற்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி போலவே இப்படமும் பிரம்மாண்ட செலவில் தயாராகியுள்ளது. இப்படத்தின் கதை சுதந்திர போரட்ட காலத்தில் நடப்பது போல சித்திரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லர் வீடியோ வெளியாகி 24 மணி நேரத்தில் பலரும் இந்த டிரெய்லர் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். தெலுங்கில் 21 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 21 மில்லியன், கன்னடத்தில் 5.3 மில்லியன், தமிழில் 3.3 மில்லியன், மலையாளத்தில் 2.45 ...
விரைவில் ஓடிடியில் பாகுபலி 3 – பரபர அப்டேட்

விரைவில் ஓடிடியில் பாகுபலி 3 – பரபர அப்டேட்

News, Tamil News
ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலில் இப்படம் 2 பாகங்களாக உருவாகியிருந்தது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா சர்மா, தமனா, சத்தியராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் 3ம் பாகத்தை தயாரிக்க ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் விரும்புகிறது. இதற்காக ராஜமவுலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 எபிசோடுகளாக இப்படத்தை அந்நிறுவனம் எடுக்க விரும்புகிறது. எனவே, விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கருதப்படுகிறது....
சின்ன வயது ஹீரோவுடன் நடிக்கும் அனுஷ்கா – பரபரப்பு அப்டேட்

சின்ன வயது ஹீரோவுடன் நடிக்கும் அனுஷ்கா – பரபரப்பு அப்டேட்

News, Tamil News
தமிழிலும், தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் அனுஷ்கா. திடீரென ஒரு திரைப்படத்திற்காக குண்டாக மாறினார். அதன்பின் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். தற்போது ஆண்டி உருவத்திற்கு மாறியுள்ள அனுஷ்கா கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காதலை மையமாக கொண்டு உருவாகும் புதிய தெலுங்கு படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை மகேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்கவுள்ளார்....
Shriya Saran the new member in Baahubali!

Shriya Saran the new member in Baahubali!

News
SS Rajamouli's Baahubali made a huge collection in the box office also received huge response from the audience all around the world.Now the team is busy with the shooting of the sequel  Baahubali: The Conclusion which is being highly anticipated by everyone.   Now the latest we hear is that the film which has Prabhas, Rana Daggubati, Anushka, Tamannaah, Ramya Krishnan, Nassar among others in pivotal role has roped yet another beauty to the cast and the reports say that it is none other than Shriya Saran who will be playing the role of Rana Daggubati’s wife in the sequel.    Though there had been no mention about his wife in the movie, the film showed Rana's son. If the reports are true then we would be able to see all in one big screen. We are yet to receive an official conf...