web analytics
Sunday, December 4SOCIAL MEDIA

Tag: Beast Movie

பீஸ்ட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – கணித்த சினிமா பிரபலம்…

பீஸ்ட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – கணித்த சினிமா பிரபலம்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பின் வசூல் மன்னனாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாக அவரின் திரைப்படங்கள் ரஜினி படங்களையும் தாண்டி வசூல் பெற்று வருகிறது. விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை வெளியாகவுள்ளது. சுமார் 800 தியேட்டர்களில் இப்படம் நாளை திரையிடப்படவுள்ளது. 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஏற்கனவே பல நகரங்களிலும் அசத்தலான முன் பதிவை இப்படம் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் நாளை பீஸ்ட் திரைப்படம் ரூ.40 கோடி வசூலை பெறும் என சினிமா பிரமுகர் ஒருவர் கணித்துள்ளார். இதுவரை முதல் நாள் வசூலில் சர்கார் திரைப்படமே ரூ.34 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது. பீஸ்ட் திரைப்படம் அந்த சாதனையை உடைக்கும் என பலராலும் நம்பப்படுகிறது....
பீஸ்ட் படம் பாக்க லீவும் கொடுத்து டிக்கெட்டும் வாங்கி கொடுத்த நிறுவனம்…சுவாரஸ்ய தகவல்…

பீஸ்ட் படம் பாக்க லீவும் கொடுத்து டிக்கெட்டும் வாங்கி கொடுத்த நிறுவனம்…சுவாரஸ்ய தகவல்…

News, Tamil News
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. எனவே, விஜய் ரசிகர்கள் ஆர்வமுடம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பீஸ்ட் படம் பார்ப்பதற்காக 13ம் தேதி விடுப்பு கேட்டு நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர். இதைப் புரிந்து கொண்ட நிறுவனம் 13ம் தேதிக்கு விடுமுறை அறிவித்ததோடு, டிக்கெட்டும் ரிசர்வ் செய்து கொடுத்திருக்...
பீஸ்ட் படத்திலும் அந்த செண்டிமெண்ட்… வலிமைக்கு பின்பும் ரிஸ்க் எடுக்கும் விஜய்…

பீஸ்ட் படத்திலும் அந்த செண்டிமெண்ட்… வலிமைக்கு பின்பும் ரிஸ்க் எடுக்கும் விஜய்…

News, Tamil News
விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை அபர்ணாதாஸும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான புகைப்படம் மூலமே அவர் இப்படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்தது. தற்போது அவர் விஜயின் தங்கையாக நடிப்பது தெரியவந்துள்ளது. இடைவேளைக்கு பின் இவருக்கும் - விஜய்க்குமான செண்டிமெண்ட் காட்சிகள் நிறைய வருகிறதாம். படத்தின் கதையே அவரை சுற்றி நகர்வதாகவும் கூறப்படுகிறது.   சமீபத்தில்தான் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகி அதில் இடம் பெற்றிருந்த அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் பெரிதும் கிண்டலடிக்கப்பட்டது. அதேபோல், வலிமை படத்திலும் செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை சோதித்தது. ஆனால், பீஸ்ட் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் எப்படி உருவாக்...
BEAST FIRST SINGLE TO BE RELEASED ON THIS DAY

BEAST FIRST SINGLE TO BE RELEASED ON THIS DAY

English News, News
Beast is the most anticipated movie in the industry. Fans have been waiting for a massive update from the team. Following that, Sun Pictures the production banner of the flick promised to give an update by 6 PM today. And the update is out now. The first single from the movie is all set to be released on February 14 in the name of Arabic Kuthu. The video had Thalapathy Vijay, Anirudh Ravichander who is the music composer, Sivakarthikeyan as the lyricist and director Nelson Dilipkumar. The video shows us the sequences which happened during the making of the song and the exciting part is Thalapathy Vijay himself is heard on the phone trolling the trio as to the quality of the song. Beast features Pooja Hegde, with Selvaraghavan, Yogi Babu, Shine Tom Chacko, VTV Ganesh, Aparna Das, Lil...
ஜனவரி 26 வெளியாகிறதா பீஸ்ட் பட பாடல்?.. உண்மை நிலவம் என்ன?…..

ஜனவரி 26 வெளியாகிறதா பீஸ்ட் பட பாடல்?.. உண்மை நிலவம் என்ன?…..

News, Tamil News
டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.டாக்டர் படம் ஹிட் அடித்த நிலையில் நெல்சனோடு விஜய் இணைந்திருப்பதால் இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. எனவே, நெல்சன் அவரை கட்டியணைத்து விடை கொடுத்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் வைரலானது.இப்படத்திற்கு பின் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். ஒருபக்கம் பீஸ்ட் படம் தொடர்பான எந்த அப்டேட்டையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை கொடுக்கவில்லை. இப்படம் வருகிற கோடை விடுமுறையில் அதாவது ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட ரிலீ...
Super Exciting Update On Thalapathy’s Beast Movie

Super Exciting Update On Thalapathy’s Beast Movie

English News, News
The much-awaited movie in the Kollywood industry is Beast which is been under the production of directorial debut by Nelson Dilipkumar. The first look and the title of the movie were unveiled on Thalapathy's 47th Birthday. The first look received a monstrous positive response from the Audience. The movie features Thalapathy Vijay and Pooja hedge in the lead roles. The notable point of the movie is, Pooja Hedge makes a comeback to the Tamil industry after a long gap. Also, Malayalam actress Aparna Das, Shine Tom Chacko and Yogi Babu will be seen in pivotal roles in the film. The shoot of the movie is currently happening in Chennai by following all the necessary precautions. The movie is bankrolled by Sun Pictures and the music of the film is composed by Anirudh Ravichander. Beast is ...