
இடுப்பை வளைத்து வளைத்து பெல்லி டான்ஸ் ஆடிய ஸ்ரீதேவி மகள்….
தமிழ் சினிமாவில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னனி ஹிரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்து வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட்டுக்கு சென்று முன்னணி கதாநாயகியாக மாறினார். மேலும், தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்தவர் ஜான்வி. திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், முறையாக பெல்லி நடனம் கற்று வந்த அவர், கவர்ச்சி உடையில் இடுப்பை வளைத்து வளைத்து பெல்லி டேன்ஸ் ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)
...