சுல்தான் டீசர் எப்போது தெரியுமா? – இதோ அப்டேட்…
2021-01-30
ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சுல்தான். டிரிம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்தின்Continue Reading