
நீங்க இல்லாம நான் இல்ல… பிக்பாஸ் ஆஜித் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆஜித். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 13 வாரங்கள் நீடித்த ஆஜித் நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
...