web analytics
Wednesday, February 8SOCIAL MEDIA

Tag: biggboss julie

பிக்பாஸ் அல்ட்டி மேட்டின் அடுத்த போட்டியாளர் இவர்தான்… வீடியோ பாருங்க…

பிக்பாஸ் அல்ட்டி மேட்டின் அடுத்த போட்டியாளர் இவர்தான்… வீடியோ பாருங்க…

News, Special Video, Tamil News, Videos
தமிழகத்தில் பிக்பாஸ் 5வது சீசன் முடிந்துவிட்டது. கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 5வது சீசனின் இறுதிப்போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை ராஜு தட்டி சென்றார். 2வது வின்னராக விஜய் டிவி விஜே பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, ஓடிடி தளத்தில் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய பலரும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்தவுள்ளார். மேலும்,விஜய் டிவியின் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆப்பில் நீங்கள் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியும் என்பதுதான் கூடுதல் சிறப்பு. ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடலாசிரியர் சினேகன் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பா...