web analytics
Thursday, August 11SOCIAL MEDIA

Tag: Biggboss losliya

செம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

செம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
இலங்கையில் உள்ள ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்தார். அதை அவரின் தந்தை கண்டித்தவுடன், நிகழ்ச்சியிலிருந்து கவின் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையையும் இழந்தார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
கவினுடன் இன்னும் காதலா? – பிக்பாஸ் லாஸ்லியா ஓப்பன் டாக்

கவினுடன் இன்னும் காதலா? – பிக்பாஸ் லாஸ்லியா ஓப்பன் டாக்

News, Tamil News
கடந்த பிக்பாஸ் சீசனில் கவினும், லாஸ்லியாவும் காதலித்தது எல்லோருக்கும் தெரியும்.பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கவின் வெளியேற இதுவே காரணமாக இருந்தது. இந்நிலையில், தற்போது இருவருக்குள்ளும் என்ன மாதிரியான உறவு என்பது தெரியவில்லை. இதுபற்றி முதன் முதலாக ஊடகங்களிடம் பேசியுள்ள லாஸ்லியா ‘எனக்கும், கவினுக்கும் இடையே என்ன இருக்கிறது என்பது எங்கள் சொந்த விசயம். அதுபற்றி நான் பேச தேவையில்லை. மக்களிடம் எங்களிடம் நாங்கள் நடிக்கும் படத்தை பற்றி கேள்வி கேட்காலாம். என் சொந்த விஷயங்களை அல்ல. ஒரு புதிய படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கிறேன். உண்மையில், அவர் எனக்கு அண்ணன் மாதிரி. சினிமாவில் நடிக்கிறோம் அவ்வளவுதான்’ என பதிலளித்துள்ளார்....