
அசரடிக்கும் அழகா?… தெறிக்கவிடும் கவர்ச்சியா?….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…
பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)
...