yogi

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, வடிவேலும், விவேக் வரிசையில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்திருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு நடித்து வருகிறார். சில படங்கள் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.Continue Reading