web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

Tag: cineam news

அஜித்தின் புதிய படத்தில் இதுதான் கெட்டப்பா?…. தல 61 மாஸ் அப்டேட்!…

அஜித்தின் புதிய படத்தில் இதுதான் கெட்டப்பா?…. தல 61 மாஸ் அப்டேட்!…

News, Tamil News
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வலிமை திரைப்படம் வருகிற 24ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. மேலும், அஜித் தற்போது தனது அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டார். இப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தே இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், அஜித் நரைத்த முடி மற்றும் தாடியுடன் ரசிகர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. தற்போது இதுதான் அஜித் 61 படத்தின் கெட்டப்பா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், அஜித்தின் இந்த கெட்டப்பை போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ந்து ‘ஏகே 61 மூட்’ என பதிவிட்டுள்ளார். எனவே, பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். https://twitter.com/BoneyKapoor/status/1493574360505872387...
நடிகர் மகேஷ்பாபுவுக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி…

நடிகர் மகேஷ்பாபுவுக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி…

News, Tamil News
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் மட்டுமில்லாமல் அரசியல்வாதிகள், நடிகர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தன்னை தனிமை படுத்திக்கொண்டதாக அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே, தமிழ் திரையுலகில் கமல்ஹாசன், வடிவேல், அர்ஜூன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....