
நானும் நயன்தாராவும் ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோம்!.. சமந்தா வெளியிட்ட புகைப்படம்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் முக்கியமானவராக இருப்பவர் நயன்தாரா. ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்து வருகின்றனர். அதேபோல், தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் சமந்தார்.
இதையும் படிங்க: வலிமை பட புரமோஷன் நிகழ்ச்சி.. அஜித் கலந்து கொள்வரா?…
இவர்கள் இருவரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நயனும், தானும் நண்பர்களாகி விட்டோம் எனக்கூறி ஒரு புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார். பொதுவாக நடிகைகளுக்குள் எப்போதும் போட்டி பொறாமை அதிகமாக இருக்கும். எனவே, தோழிகளாக இருக்க மாட்டார்கள். நயனும், சமந்தாவும் அப்படித்தான் இருந்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய போது கூட ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை என்றெல்லாம் செய்த...