web analytics
Thursday, August 18SOCIAL MEDIA

Tag: cinema gallery

ஸ்டன்னிங் பியூட்டி பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோட்ஷூட்….

ஸ்டன்னிங் பியூட்டி பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோட்ஷூட்….

News, Tamil News
தமிழில் பல படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா... தெனாவட்டு சேவல், அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார் சினிமா வாய்ப்பை பெற கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாவாடை சட்டையில் பவுசு காட்டும் வித்யா பிரதீப் – வைரல் புகைப்பங்கள்

பாவாடை சட்டையில் பவுசு காட்டும் வித்யா பிரதீப் – வைரல் புகைப்பங்கள்

Actress Gallery, News, Tamil News
சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் வித்யா பிரதீப். அருண் விஜய் நடித்த தடம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தற்போதும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் பாவாடை சட்டை அணிந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
மாடர்ன் டிரெஸ்ஸில் மாஸ் காட்டும் தன்யா… லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்….

மாடர்ன் டிரெஸ்ஸில் மாஸ் காட்டும் தன்யா… லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்….

Actress Gallery, Gallery, News, Tamil News
கருப்பன், பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். குடும்ப பாங்கான வேடங்களில் சேலை கட்டி இழுத்தி போர்த்தி நடித்து வந்தார். தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். மேலும், அழகழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. ...
சேலையில் சொக்க வைக்கும் அழகில் அதுல்யா ரவி – வைரல் புகைப்படங்கள்

சேலையில் சொக்க வைக்கும் அழகில் அதுல்யா ரவி – வைரல் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. அதன்பின் நாடோடிகள் 2, ஏமாளி, கேப்மாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஒருபக்கம் போட்டோஷூட் நடத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சேலை கட்டி அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.  ...
புடவையிலும் செம மாடர்னாக நடிகை பூர்ணா – வைரல் புகைப்படங்கள்

புடவையிலும் செம மாடர்னாக நடிகை பூர்ணா – வைரல் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
தமிழ் சினிமாவில் துரோகி, தகராறு, ஆடு புலி, சவரக்கத்தி,ஜன்னல் ஓரம், தலைவி என பல திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், புடவையில் பூர்ணா செம ஸ்டைலாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.