web analytics
Monday, October 18SOCIAL MEDIA
Shadow

Tag: cinema news

டிவிட்டரில் விஜய் போட்ட ஹேஷ்டேக்…. இந்திய அளவில் டிரெண்டிங்….

டிவிட்டரில் விஜய் போட்ட ஹேஷ்டேக்…. இந்திய அளவில் டிரெண்டிங்….

News, Tamil News
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், #MasterFilm என்கிற ஹேஷ்டேக்கோடு, மாஸ்டர் எமோஜியையும் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது. 48 ஆயிரத்திற்கு அதிகமானோர் ரீடிவிட் செய்துள்ளனர். 1 லட்சத்து 22 ஆயிரம் விஜயின் டிவிட்டை லைக் செய்துள்ளனர்.   #MasterFilm @TwitterIndia — Vijay (@actorvijay) January 1, 2021 ...
விருமாண்டி நடிகை அபிராமியா இது? – அதிர்ந்து போன ரசிகர்கள்..

விருமாண்டி நடிகை அபிராமியா இது? – அதிர்ந்து போன ரசிகர்கள்..

News, Tamil News
தமிழ் சினிமாவில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்லின், விருமாண்டி உள்ளிட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி. கடைசியாக ஜோதிகாவுடன் 36 வயதினிலே படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அவரின் சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம், அவர் ஆண்ட்டி ஆகிவிட்டார் என்பதுதான்!...   ”அன்னலட்சுமியா இருந்தவங்க ஆண்ட்டி ஆயிட்டாங்களே அண்ணே?” என்று இந்தப் படங்களை அனுப்பி வாட்சப்பில் புலம்புகிறார் ஒரு தம்பி. “அவங்க அன்னலட்சுமியா இருந்தப்பவே ஆண்ட்டிதான்யா” என்று பதில் அனுப்பினேன். pic.twitter.com/FsAcZkoO8U — Yuvakrishna (@luckykrishna) December 30, 2020 ...
நயன்தாரா நடிக்கும் சரித்திர திரைப்படம்… இயக்குனர் யார் தெரியுமா?..

நயன்தாரா நடிக்கும் சரித்திர திரைப்படம்… இயக்குனர் யார் தெரியுமா?..

News, Tamil News
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தற்போது பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ஹீரோ இல்லாமல் நடித்து வெற்றிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில், வீர மங்கை வேலு நாச்சியார் வாழ்க்கையை விவரிக்கும் புதிய சரித்திர படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை திருட்டு பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கிய சுசி கணேசன் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது....
இருமுடி கட்டி ஐய்யப்பன் கோவிலில் சிம்பு – வைரல் புகைப்படங்கள்

இருமுடி கட்டி ஐய்யப்பன் கோவிலில் சிம்பு – வைரல் புகைப்படங்கள்

News, Tamil News
உடல் எடையையை தாறுமாறாக ஏற்றி கிண்டலுக்கு உள்ளான சிம்பு, உடலை குறைத்தே தீருவேன் என கங்கணம் கட்டு தனது உடல் எடையை பாதியாக குறைத்தார். அதன்பின் ஈஸ்வரன் படத்தில் நடித்து கொடுத்துவிட்டு, தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தயாரிப்பாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிம்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஐய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டி அவர் தரிசனம் செய்யும் புகைப்படம் வெளியாகி தற்போது வைராகி வருகிறது. ...
குட்டைப்பாவடையில் நயன்தாரா.. ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட் இதுதானா?

குட்டைப்பாவடையில் நயன்தாரா.. ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட் இதுதானா?

News, Tamil News
பல மாதங்களாக நடக்காமலிருந்த அண்ணாத்தே படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் மீண்டும் துவங்கியது. ரஜினி அரசியல் கட்சியை துவங்கவுள்ளதால் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. ரஜினி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நடித்துக்கொடுத்து வந்தார். இதற்கிடையே படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், ரஜினிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்வாக வந்தது. ஆயினும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்படத்தில் நடித்து வந்த நடிகை நயன்தாரா, படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஹைதராபாத் சாலையில் நடந்து செல்லும் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், விக்னேஷ் சிவனும், நயனும் கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்ட ஒரு கடையில் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்போதைக்கு நயன் ரசிகர்க...
நிறுத்தப்பட்ட அண்ணாத்தே ஷூட்டிங்..காதலுடன் ஊர் சுற்ற கிளம்பிய நயந்தாரா…

நிறுத்தப்பட்ட அண்ணாத்தே ஷூட்டிங்..காதலுடன் ஊர் சுற்ற கிளம்பிய நயந்தாரா…

News, Tamil News
பல மாதங்களாக நடக்காமலிருந்த அண்ணாத்தே படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் மீண்டும் துவங்கியது. ரஜினி அரசியல் கட்சியை துவங்கவுள்ளதால் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. ரஜினி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நடித்துக்கொடுத்து வந்தார். இந்நிலையில், மீண்டும் புதிய கொரோனா வைரஸ் பரவல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. எனவே, படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், ரஜினிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்வாக வந்தது. ஆயினும், தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து அப்படத்தில் நடித்து வந்த நடிகை நயன்தாரா, படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஹைதராபாத் சாலையில் நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெள...
தெறி மாஸ் பக்கா மாஸ்!.. ரசிகர் உருவாக்கிய மாஸ்டர் போஸ்டர்..

தெறி மாஸ் பக்கா மாஸ்!.. ரசிகர் உருவாக்கிய மாஸ்டர் போஸ்டர்..

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது. இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒரு பக்கம் மாஸ்டர் பொங்கல் ரிலீஸ் இல்லை எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் படத்திற்காக ஒரு போஸ்டரை உருவாக்கியுள்ளார். படக்குழுவினரே உருவாக்கியது போல் அந்த போஸ்டர் அவ்வளவு கச்சிதமாக அமைந்துள்ளது. இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.   #master illustrated #FanArtPoster #[email protected] @VijaySethuOffl @[email protected] @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ @XBFilmCreators @imKBRshanthnu @andrea_jeremiah @iam_arjundas @MrRathna @gopiprasannaa pic.twitter.com/U8ovAmKGgl — Go...
படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா – அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தம்

படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா – அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தம்

News, Tamil News
பல மாதங்களாக நடக்காமலிருந்த அண்ணாத்தே படப்பிடிப்பு சமீபத்தில்தான் மீண்டும் துவங்கியது. ரஜினி அரசியல் கட்சியை துவங்கவுள்ளதால் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. ரஜினி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நடித்துக்கொடுத்து வந்தார். இந்நிலையில், மீண்டும் புதிய கொரோனா வைரஸ் பரவல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. எனவே, படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், ரஜினிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்வாக வந்தது. ஆயினும், தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.     Announcement : During routine testing at #Annaathe shoot 4 crew members have tested positive for Covid19. Superstar @rajinikanth and other crew members have tested negative. To ensur...
மீண்டும் இணையும் செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணி… உற்சாகத்தில் ரசிகர்கள்…

மீண்டும் இணையும் செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணி… உற்சாகத்தில் ரசிகர்கள்…

News, Tamil News
துள்ளுவதோ இளமை மூலம் செல்வராகவன் - தனுஷ் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி துவங்கியது. அப்படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்து ரசிகர்களை சுண்டி இழுத்தது. அடுத்து 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் என இந்த கூட்டணி பல அற்புதமான பாடல்களை கொடுத்துள்ளது. இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த கூட்டணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.     View this post on Instagram   A post shared by Selvaraghavan (@selvaraghavan) ...
நடிகை ரகுல் ப்ரீத்சிங் கொரோனா வைரஸால் பாதிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி..

நடிகை ரகுல் ப்ரீத்சிங் கொரோனா வைரஸால் பாதிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி..

News, Tamil News
மார்ச் மாதம் துவங்கிய கொரொனா வைரஸ் இந்தியாவில் இன்னும் குறைந்த பாடில்லை. இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் தப்பவில்லை. இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத்சிங் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன். சிகிச்சைக்கு பின் மீண்டு வருவேன். சமீபத்தில் என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.   😊💪🏼 pic.twitter.com/DNqEiF8gLO — Rakul Singh (@Rakulpreet) December 22, 2020 ...
ஐய்யோ அள்ளுது….விஜயுடன் ஆண்ட்ரியா.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய மாஸ்டர் டீம்…

ஐய்யோ அள்ளுது….விஜயுடன் ஆண்ட்ரியா.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய மாஸ்டர் டீம்…

News, Tamil News
பாடகி மற்றும் நடிகையுமான ஆண்டிரியா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜயுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   Here's wishing the stylish diva, the #Master of her arts, @andrea_jeremiah, a very happy birthday! ❤️#HappyBirthdayAndreaJeremiah pic.twitter.com/ZQ1hP8BEV5 — XB Film Creators (@XBFilmCreators) December 21, 2020 ...
லீக் ஆன மாஸ்டர் சென்சார் அப்டேட்… படம் சும்மா தெறிக்குதாம்!…

லீக் ஆன மாஸ்டர் சென்சார் அப்டேட்… படம் சும்மா தெறிக்குதாம்!…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது. இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.   இந்நிலையில், இப்படம் சமீபத்தில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அதிகாரிகளிடம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் படம் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதாக தெரிவித்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும், படத்திற்கு யு/ஏ சான்றிதழை கொடுக்க அவர்கள் முன்வந்தனர். ஆனால், படக்குழு யூ சான்றிதழை கேட்க, 9 இடங்களில் வெட்டு கொடுத்துவிட்டு யூ தருகிறோம் என கூறியுள்ளனர். அதை லோகேஷ் கனகராஜ் ஏற்கமாட்டார் என்பதால் மாஸ்டர் யூ/ஏ சான்றிதழோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
அது நான் இல்ல… ஏமாந்து போய்டாதீங்க! – நடிகர் விஷ்ணு விஷால்

அது நான் இல்ல… ஏமாந்து போய்டாதீங்க! – நடிகர் விஷ்ணு விஷால்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகைகள் வேண்டும் என ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் சில மாடல் மற்றும் நடிகைகளிடம் மேசேஜ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ‘என் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். இதை கடுமையாக கண்டிக்கிறேன். என்னுடைய பேனர் தயாரிக்கும் படங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறேன். சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் புகார் கொடுப்பேன்’ என தெரிவித்துள்ளார்.   To all aspiring actresses Please beware of such people who are trying to misuse my name for wrong reasons. I strongly condemn such people and such nonsense. Also i am not doing any movie outside my own banner at the moment. Its an instagram id. Will file a comp...
தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

News, Tamil News
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா எனும் வெற்றிபடத்தை இயக்கிவர். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’படத்தை இயக்கி வருகிறார். தற்போது அவர் இயக்கப்போவது விஜயின் 65 வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. மூன்று கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்து அடுத்த தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட விஜயும், நெல்சனும் திட்டமிட்டுள்ளனர். 2021 பொங்கலுக்கு மாஸ்டர், தீபாவளிக்கு நெல்சன் படம் என ஒரே வருடத்தில் விஜயின் 2 படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது....